Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயா் ஜெகன் பொியசாமி திடீர் சோதனை மோசடி கண்டுபிடிப்பு அதிரடி நடவடிக்கை.

Last updated: June 29, 2026 4:05 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒன்பது அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகங்கள் ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் அடுத்து வந்த திமுக ஆட்சியிலும் தொடர்ந்து அம்மா உணவகம் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள அம்மா உணவகத்திற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி திடீரென்று சோதனை மேற்கொண்டார். சோதனையின் போது அம்மா உணவகத்திற்கு உணவு சாப்பிட வரும் பொதுமக்கள் டோக்கன் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் தான் உணவு வழங்க வேண்டும் ஆனால் அந்த அம்மா உணவகத்தில் முழுமையாக டோக்கன் வழங்கப்படவில்லை இது ஒரு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல அம்மா உணவகத்தை சுத்தமாக சுகாதாரமாக வைக்கவில்லை தூய்மை இல்லாமல் இருந்ததையும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் மொத்தமாக வெளியே விற்பனை செய்வதும் சோதனையில் தெரியவந்துள்ளது ஆகையால் அம்மா உணவகத்தில் பல்வேறு மோசடிகள் தவறுகள் நடப்பதை நேரில் கண்டறிந்த மேயர் ஜெகன் பொியசாமி உடனடியாக நடவடிக்கைக்கு தயாரானார். அம்மா உணவகத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து இதுபோல பல்வேறு குற்றச்சாட்டுகள் இங்கு நடைபெறுகிறது ஏன் இதனை கண்டு கொள்ளவில்லை எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கடுமையாக கண்டித்தார். மேலும் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவை மேயர் ஜெகன் பொியசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஸ்டேட் பேங்க் காலனி அம்மா உணவகத்தில் நான் சோதனை மேற்கொண்டதில் இதுபோல கண்டறியப்பட்ட புகார் பற்றி கூறினார் ஆகையால் உடனடியாக அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. 5 வருடங்களுக்கு மேல் அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்களில் புகாா்களுக்கு ஆளான பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் மற்ற பணியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் அம்மா உணவகத்தில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டதில் தவறு கண்டறியப்பட்டது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது இச்சம்பவம் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது மேலும் நம்ம உணவகத்தில் இருந்த பணியாளர்கள் நடந்து கொண்ட விதம் முற்றிலும் தவறான விதமாகவே தெரியவந்தது தவறு செய்து விட்டோம் அதனை திருத்துவதை விட்டுவிட்டு தான் தோன்றித்தனமாக அம்மா உணவகத்தில் இருந்த பணியாளர்கள் தெரிவித்தது நடந்து கொண்ட விதம் முற்றிலும் நாம் மாநகராட்சி சார்பில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றுகிறோம் என்பதை மறந்து செயல்பட்டனர் என்பது தெரிய வந்தது. ஸ்டேட் பேங்க் காலனி அம்மா உணவகத்தில் ராஜலட்சுமி. தனலட்சுமி. தமிழ்ச்செல்வி. அன்னலட்சுமி. செல்லம்மாள்.. பெரிய நாச்சி. ராணி உள்பட எட்டு பேர் அங்கு பணியாற்றி வருகிறார்கள் சுழற்சி முறையில் நான்கு பேர் நான்கு பேராக அம்மா உணவகத்தில் பணியாற்றி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி திடீரென்று அம்மா உணவகத்தில் சோதனை செய்ததில் எடுக்கப்படும் நடவடிக்கை தான் மற்ற அம்மா உணவகத்திலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு இதுபோல இனி தவறு செய்யக்கூடாது என்ற ஒரு எண்ணம் தோன்றும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிய வருகிறது அதுபோல புதியதாக அம்மா உணவகத்தில் பணிக்கு வருபவர்களும் இதுபோல தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை உணர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி திடீரென்று அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டதில் குற்றம் கண்டறியப்பட்டதால் தற்போது அது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆய்வின் போது கவுன்சிலா்கள் தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், மேயாின் நோ்முகஉதவியாளர் ரமேஷ், உள்பட பலர் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தோ்தலில் திமுக தோற்கவில்லை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம் மீண்டும் வருவோம் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்
Next Article தூத்துக்குடியில் உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு பா.ஜ.க. மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தற்போது முதல்வா் விஜய் அரசுமருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்று கூறுகிறார் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் 7 வழித்தடங்களில் புதிய பேருந்து இயக்கத்தை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல் தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பல்வேறு அமைப்புகள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவா்கள் சென்னையில் திமுக தலைவா் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?