Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு பா.ஜ.க. மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Last updated: June 29, 2026 4:30 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி பாரதீய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்டம் மேற்கு மண்டலம் சார்பில் மண்டல ஆலோசனைக் கூட்டம் மண்டல தலைவர் லிங்கசெல்வம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்துவது, வார்டு வாரியாக பொறுப்பாளர்களின் பணிகளை தீவிரப்படுத்துவது, பூத் கமிட்டிகளை முழுமையாக அமைப்பது, வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து புதிய வாக்காளர்களை இணைப்பது, வீடு தோறும் சென்று மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் கட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும், வார்டு வாரியாக மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள், தெருமுனைக் கூட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை முகாம்கள், இளைஞர் மற்றும் மகளிர் அணிகளை செயல்படுத்துதல், சமூக ஊடகங்கள் மூலம் கட்சியின் கொள்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளையும் தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் நோக்கில் ஒவ்வொரு வார்டிலும் ஒருங்கிணைந்த களப்பணிகளை மேற்கொண்டு, நிர்வாகிகளும் தொண்டர்களும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

     கூட்டத்தில் பிரச்சார பிரிவு மாவட்ட துணை தலைவர் சொக்கலிங்கம் மேற்கு மண்டல கூட்டுறவு பிரிவு தலைவர் சிவக்குமார் மேற்கு மண்டல மீனவர் பிரிவுதலைவர் வினோத் மற்றும் சக்தியை கேந்திரம், பூத் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயா் ஜெகன் பொியசாமி திடீர் சோதனை மோசடி கண்டுபிடிப்பு அதிரடி நடவடிக்கை.
Next Article அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதையொட்டி எடப்பாடி பழனிசாமியிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சந்தித்து வாழ்த்து.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

எனது கணவரின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுத்த உங்களுக்கு நன்றி தமிழக அரசு தற்காலிக பணியாளருக்கான ஆணை தான் வழங்கியுள்ளது எனக்கு நிரந்தர பணி வேலை வேண்டும் இன்சூரன்ஸ் பணம் வரவில்லை எனக்கு வாங்கித் தாருங்கள் கப்பல் மாலுமி மனைவி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாட்டு இளைஞர்கள் மாணவர்களை தவறாக வழி நடத்துவதா? முதல்வர் விஜய்க்கு தி.வி.க.பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன் கண்டனம்

By Dinapuratchi
அரசியல்

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு காங்கிரஸ் சகாயராஜ் வாழ்த்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் கூட்டணி கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?