Saturday, 20 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பொதுமக்கள் மேயா் ஜெகன் பொியசாமியிடம் புகாா் விரைந்து சென்று இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை

Last updated: June 16, 2026 3:50 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று முடிந்து முன்பு நகராட்சியாக இருந்த வார்டுகள் எல்லாம் தற்போது பாதாள சாக்கடை மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் போல்டன் புரம் பகுதி பொதுமக்கள் பாதாள சாக்கடை வழியாக கழிவு நீர் செல்லவில்லை அடைப்பு உள்ளது என்று பொதுமக்கள் மேயர் ஜெகன் ெபாியசாமிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தகவல் தெரிவித்த பொதுமக்களிடம் உடனடியாக அப்பகுதிக்கு வருகிறேன் என்று கூறி 30 நிமிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் ஆகியோருடன் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி போல்டன்புரம் பகுதிக்கு உடனடியாக நேரில் சென்றார் அங்கு தகவல் தெரிவித்த பொதுமக்களிடம் விபரங்களை கேட்டு அறிந்தார். உடனடியாக பாதாள சாக்கடைக்கு போடப்பட்டு இருக்கும் மூடிகளை திறக்குமாறு ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார் அப்போது பாதாள சாக்கடையில் கழிவு நீர் செல்லாமல் தேங்கியிருப்பதை பார்த்த மேயர் உடனடியாக முழுவதும் சரி செய்ய வேண்டும் உடனடியாக மின் மோட்டார் மூலம் பைப் லைன் அமைத்து பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் அதன் பிறகு அதில் உள்ள அடைப்புகளை சரி செய்ய வேண்டும் உடனடியாக பணிகளை ஆரம்பித்து விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்று மேயர் ஜெகன் பொியசாமி உத்தரவிட்டார் அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த இடத்தில் குடிதண்ணீர் உடைப்பு ஏற்பட்டு செல்கிறது என்று கூறினார் உடனடியாக அதிகாரியை வரவழைத்து அந்த இடத்தில் உள்ள அடைப்பை சரி செய்ய பணிகளை துவக்கி வைத்தார் அதன் பிறகு அதன் அருகில் மாநகராட்சி உரக்கிடங்குக்கு செல்லும் பாதை ஒன்று சரி செய்யாமல் இருந்தது உடனடியாக அந்தப் பாதையை சரி செய்யவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு ஏற்கனவே லெவிஞ்சிபுரம் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் கூறியதை தொடர்ந்து அப்பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது அந்தப் பணிகளுக்கும் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார் அப்போது எதன் மூலம் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று ஒப்பந்தக்காரரிடம் கேட்டறிந்தார். அப்போது பாதாள சாக்கடை உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் பழுதாகி இருக்கும் அதன் மூலம் கழிவு நீர் பாதாள சாக்கடை வழியாக செல்லாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது உடனடியாக உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டாரை வெளியே எடுத்து சரி செய்ய வேண்டும் தற்காலிகமாக ஒரு மின்மோட்டாரை வைத்து பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளில் தேங்கி நிற்கும் கழிவு நீர் பாதாள சாக்கடை வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் இருப்பார்கள் என்று மேயர் ஜெகன்பொியசாமி கூறினார் பணிகள் உடனடியாக நடைபெற்று வருகிறது பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் தினசரி வந்து பார்வையிட வருவேன் பணிகளை விரைவாக நடத்த வேண்டும் என்று கூறினார் அதன் பின்பு மாரியம்மன் கோவில் அருகில் 20 வருடங்களுக்கு மேலாக போடப்படாமல் இருந்த சாலை பொதுமக்களின் கோரிக்கையடுத்து பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு வருகிறது அந்தப் பணிகளையும் பார்வையிட்டார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்தப் பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே இருந்த பல மேயர்களிடம் கோரிக்கை வைத்தோம் நிறைவேற்றவில்லை நீங்கள் எங்கள் கோரிக்கையை ஏற்று பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு சாலை அமைத்து தருகிறீர்கள் மிக்க நன்றி என்று பொதுமக்கள் தெரிவித்தனர் அதற்கு மக்கள் பணி செய்வதற்கு தான் முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவருமான ஸ்டாலின் எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் அதன்படி அந்தப் பணியை உங்களுக்கு நான் செய்கிறேன் என்று பொதுமக்களிடம் கூறினார். பொதுமக்கள் புகார் தெரிவித்த ஒரு மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு சென்று பாதாள சாக்கடை அடைப்பு பணிகளை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்ட மேயர் ஜெகனுபொியசாமிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

உடன் மாநகராட்சி அதிகாரிகள் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகர் ஜேஸ்பார் உள்பட பலா் உடன் இருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். தூத்துக்குடியில் புரட்சிப்படை இயக்கம் தகவல்
Next Article தூத்துக்குடியில் பொதுமக்கள் மேயா் ஜெகன் பொியசாமியிடம் புகாா் விரைந்து சென்று இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை

You Might Also Like

தூத்துக்குடி

கள் இறக்கும் போராட்டம் நடத்திய சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சொல்வதா? டாக்டர் கிருஷ்ணசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு கடும் கண்டனம்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!

By Dinapuratchi
தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பிரியங்கா நியமனம்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட மேயர் ஜெகன்பொியசாமி!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?