Saturday, 20 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். தூத்துக்குடியில் புரட்சிப்படை இயக்கம் தகவல்

Last updated: June 16, 2026 3:27 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி கலெக்டா் அலுவலக வளாகத்தில் வைத்து மீனவப் பெண்கள் புரட்சிப்படை இயக்கத்தின் சார்பில் டிலைட்டா. மற்றும் பெண்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் விழுப்புரம் மாவட்டம் கோட்டை குப்பம் கிராமத்தில் கோட்டை குப்பம் மீனவ மக்களுக்கும் தலித் மக்களுக்கும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த அமைச்சர் வன்னியரசு இருதரப்பினர் பிரச்சினையை கேட்காமல் தலித் மக்கள் மட்டும் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை மட்டும் அமைச்சர் வன்னியரசு தீர்த்து வைத்துள்ளார். மீனவ மக்களுக்கு இன்று வரை அங்கு நியாயம் கிடைக்கவில்லை. கடல் எங்கு உள்ளதோ அங்குதான் பைபர் படகு நிறுத்த முடியும் மற்ற இடத்தில் நிறுத்தினால் தொழில் செய்ய முடியாது ஆட்சியாளர்களே கொஞ்சம் சிந்திக்க வேண்டும் ஜேசிபி இயந்திரம் மூலம் பைபர் படகுகளை இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது அங்குள்ள ஆண்கள் பெண்கள் மீனவ மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவ பெண்கள் எழுச்சித்தமிழர் திருமாவளவனுக்கு கோரிக்கை வைக்கிறோம் நீங்கள் இரு தரப்பினரின் பிரச்சனையும் தீர்த்து வைக்க வேண்டும். விடுதலை சிறுத்தை கட்சியில் மீனவ மக்களும் பயணித்து வருகிறார்கள். மீனவ மக்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் ஆளும் அரசு மீனவ மக்களை தொடர்ந்து ஒடுக்கி வருகிறது முதலமைச்சர் விஜய் மீனவ மக்களின் பிரச்சினை உடனடியாக தீர்க்க வேண்டும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அங்கு சென்று பார்க்கவில்லை என்ன பிரச்சனை என்று இதுவரை மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சென்று மக்களை பார்க்கவில்லை. ஆளும் வர்க்கம் ஆளும் கட்சி மீனவ மக்களை ஒதுக்கி வருகிறது. மீனவ மக்களை இதுவரை அமைச்சர் ஸ்ரீநாத் சந்திக்காததால் ஏன் நாம் வாக்களித்தோம் என்ற நிலைமை உருவாகிகிறது. இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று மீனவ பெண்கள் புரட்சிப் படை இயக்கத்தின் சார்பில் டிலைட்டா ரவி கூறினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்களுக்காக சிறப்பு ஏற்பாடு கலெக்டா் விஷுமகாஜன் தகவல்
Next Article தூத்துக்குடியில் பொதுமக்கள் மேயா் ஜெகன் பொியசாமியிடம் புகாா் விரைந்து சென்று இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சித்தா் பீடத்தில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கள் இறக்கும் போராட்டம் பற்றி முத்து ரமேஷ் நாடார் பேசிய கருத்துரிமைக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு காலம் தாழ்த்தினாலும் கண்டனம் தெரிவித்த என் ஆர் தனபாலன் அறிக்கையை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் வரவேற்கிறது.‌

By Dinapuratchi
அரசியல்சென்னைதமிழகம்

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் கடும் கண்டனம்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?