Saturday, 20 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பொதுமக்கள் மேயா் ஜெகன் பொியசாமியிடம் புகாா் விரைந்து சென்று இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை

Last updated: June 16, 2026 3:54 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று முடிந்து முன்பு நகராட்சியாக இருந்த வார்டுகள் எல்லாம் தற்போது பாதாள சாக்கடை மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் போல்டன் புரம் பகுதி பொதுமக்கள் பாதாள சாக்கடை வழியாக கழிவு நீர் செல்லவில்லை அடைப்பு உள்ளது என்று பொதுமக்கள் மேயர் ஜெகன் ெபாியசாமிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தகவல் தெரிவித்த பொதுமக்களிடம் உடனடியாக அப்பகுதிக்கு வருகிறேன் என்று கூறி 30 நிமிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் ஆகியோருடன் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி போல்டன்புரம் பகுதிக்கு உடனடியாக நேரில் சென்றார் அங்கு தகவல் தெரிவித்த பொதுமக்களிடம் விபரங்களை கேட்டு அறிந்தார். உடனடியாக பாதாள சாக்கடைக்கு போடப்பட்டு இருக்கும் மூடிகளை திறக்குமாறு ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார் அப்போது பாதாள சாக்கடையில் கழிவு நீர் செல்லாமல் தேங்கியிருப்பதை பார்த்த மேயர் உடனடியாக முழுவதும் சரி செய்ய வேண்டும் உடனடியாக மின் மோட்டார் மூலம் பைப் லைன் அமைத்து பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் அதன் பிறகு அதில் உள்ள அடைப்புகளை சரி செய்ய வேண்டும் உடனடியாக பணிகளை ஆரம்பித்து விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்று மேயர் ஜெகன் பொியசாமி உத்தரவிட்டார் அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த இடத்தில் குடிதண்ணீர் உடைப்பு ஏற்பட்டு செல்கிறது என்று கூறினார் உடனடியாக அதிகாரியை வரவழைத்து அந்த இடத்தில் உள்ள அடைப்பை சரி செய்ய பணிகளை துவக்கி வைத்தார் அதன் பிறகு அதன் அருகில் மாநகராட்சி உரக்கிடங்குக்கு செல்லும் பாதை ஒன்று சரி செய்யாமல் இருந்தது உடனடியாக அந்தப் பாதையை சரி செய்யவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு ஏற்கனவே லெவிஞ்சிபுரம் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் கூறியதை தொடர்ந்து அப்பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது அந்தப் பணிகளுக்கும் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார் அப்போது எதன் மூலம் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று ஒப்பந்தக்காரரிடம் கேட்டறிந்தார். அப்போது பாதாள சாக்கடை உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் பழுதாகி இருக்கும் அதன் மூலம் கழிவு நீர் பாதாள சாக்கடை வழியாக செல்லாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது உடனடியாக உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டாரை வெளியே எடுத்து சரி செய்ய வேண்டும் தற்காலிகமாக ஒரு மின்மோட்டாரை வைத்து பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளில் தேங்கி நிற்கும் கழிவு நீர் பாதாள சாக்கடை வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் இருப்பார்கள் என்று மேயர் ஜெகன்பொியசாமி கூறினார் பணிகள் உடனடியாக நடைபெற்று வருகிறது பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் தினசரி வந்து பார்வையிட வருவேன் பணிகளை விரைவாக நடத்த வேண்டும் என்று கூறினார் அதன் பின்பு மாரியம்மன் கோவில் அருகில் 20 வருடங்களுக்கு மேலாக போடப்படாமல் இருந்த சாலை பொதுமக்களின் கோரிக்கையடுத்து பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு வருகிறது அந்தப் பணிகளையும் பார்வையிட்டார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்தப் பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே இருந்த பல மேயர்களிடம் கோரிக்கை வைத்தோம் நிறைவேற்றவில்லை நீங்கள் எங்கள் கோரிக்கையை ஏற்று பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு சாலை அமைத்து தருகிறீர்கள் மிக்க நன்றி என்று பொதுமக்கள் தெரிவித்தனர் அதற்கு மக்கள் பணி செய்வதற்கு தான் முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவருமான ஸ்டாலின் எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் அதன்படி அந்தப் பணியை உங்களுக்கு நான் செய்கிறேன் என்று பொதுமக்களிடம் கூறினார். பொதுமக்கள் புகார் தெரிவித்த ஒரு மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு சென்று பாதாள சாக்கடை அடைப்பு பணிகளை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்ட மேயர் ஜெகனுபொியசாமிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
உடன் மாநகராட்சி அதிகாரிகள் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகர் ஜேஸ்பார் உள்பட பலா் உடன் இருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் பொதுமக்கள் மேயா் ஜெகன் பொியசாமியிடம் புகாா் விரைந்து சென்று இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை
Next Article ஸ்ரீவைகுண்டம் சரவணன் எம்.எல்.ஏவையும் மிரட்டி, எங்கள் குடும்பத்தையும் தேவையில்லாமல் பாதிக்க முயற்சி நடைபெறுகிறது. நடுநிலையாக விசாரிக்க முனீஸ்வாி எஸ்.பியிடம் கோாிக்கை மனு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி முனீஸ்வரி நோில் அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற எண் 20/2026 வழக்கு தொடர்பாக, என்னுடைய பெயரும் சம்பந்தப்படுத்தப்பட்டு தவறான தகவல்கள் கூறப்பட்டு வருவதால், உண்மை நிலையை தங்களிடம் பதிவு செய்யவும், எனது பாதுகாப்பிற்காகவும் இந்த மனுவை அளிக்கிறேன். நான் 03.05.2026 அன்று இசக்கியம்மாள் என்ற கமலாவுடன் காரில் சாயல்குடி சென்றிருந்தேன். இசக்கியம்மாள் எனது கணவரிடம் என்னை தவெக கட்சி நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக அழைத்து செல்வதாகக் கூறி தான் அழைத்துச் சென்றார். ஆனால், என்னைப் பொறுத்தவரை அந்த நாளில் என்மீது எந்தவிதமான பாலியல் குற்றமும், பாலியல் துன்புறுத்தலும், வன்முறையும் நடைபெறவில்லை. எனக்கு அப்படியான எந்த சம்பவமும் நடக்கவில்லை. என் முன்னிலையில் எந்தவித பாலியல் குற்றச்செயலும் நடைபெறவில்லை என்பதையும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். பின்னர் 01.06.2026 அன்று இசக்கியம்மாள், பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகியோர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார் என்று அறிந்தேன். மேலும், சமூகவலைதளங்களில் பேட்டிகளில் பேசும்போது, அவருடன் மேலும் ஒரு பெண் வந்ததாகவும், அந்த பெண்ணும் பாதிக்கப்பட்டதாகவும் முதலில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர், அந்த பெண் நான்தான் என்று எனது பெயரை மீடியா மற்றும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி, நான் சரவணன் எம்.எல்.ஏவிடம் பணம் வாங்கி அமைதியாகிவிட்டேன் என்று உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பி வருகிறார். மேற்படி வழக்கில், என்னையும் பாதிக்கப்பட்டவராக பொய்யாக கூறுமாறு இசக்கியம்மாள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது, அவர் என்னை மிரட்டி வந்தார். நான் உண்மையைச் சொன்னால், “காவல்துறை உன்னை அடித்து சித்திரவதை செய்வார்கள்”, “உன்னை தவறாக காட்டும் வீடியோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்” என்று மிரட்டினார். மேலும், “குற்றம் நடந்ததாக நீ பொய் சொன்னால், பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் அரசு வேலை கிடைக்கும், இழப்பீடு கிடைக்கும், மேலும் நானும் உனக்கு பணம் வாங்கித் தருவேன்” என்று ஆசை வார்த்தைகளும் கூறினார். இவ்வாறு மிரட்டலும், ஆசை வார்த்தையும் கூறி, என்னை உண்மைக்கு புறம்பான ஸ்டேட்மண்ட் அளிக்க தூண்ட முயற்சி நடைபெறுகிறது. இதனால் நான் மிகுந்த மனஅழுத்தத்திலும், பயத்திலும், அவமானத்திலும் உள்ளேன். எனது பெயரை தவறாக பயன்படுத்தி, என்னை பொய்யான புகார் அளிக்க தூண்டி, இந்த வழக்கை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்த முயற்சி நடைபெறுகிறது என்று நான் அஞ்சுகிறேன். மேலும், இசக்கியம்மாள் எனது பெயரை தனது சமூக வலைத்தளங்களிலும், பேட்டிகளிலும் பயன்படுத்தி வருகிறார். நான் எம்.எல்.ஏவிடம் குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகியோரின் குடும்பத்தினரிடமிருந்தும் பணம் பெற்றுவிட்டதாக உண்மைக்கு புறம்பான அவதூறு தகவல்களை பரப்பி வருகிறார். இத்தகைய பொய்யான தகவல்கள் காரணமாக நான், என் கணவர் மற்றும் என் குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சல், சமூக அவமானம் மற்றும் பாதுகாப்பு அச்சத்தில் உள்ளோம். ஊர் மக்களிடையிலும், சமூக வட்டாரங்களிலும் என்னைப் பற்றிய தவறான பேச்சுகள் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் என் குடும்ப வாழ்க்கையும், என் மரியாதையும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனது பெயர், குரல் பதிவு, புகைப்படம், வீடியோ அல்லது என்னை அடையாளம் காணக்கூடிய எந்த தகவலும் என் அனுமதி இல்லாமல் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படாத படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், எங்கள் தரப்பு தவெ வோடு தொடர்புடையவர்கள் என்பதால், இந்த வழக்கு அரசியல் கோணமாக மாற்றப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் சரவணன் எம்.எல்.ஏவையும் மிரட்டி, எங்கள் குடும்பத்தையும் தேவையில்லாமல் பாதிக்க முயற்சி இருக்கிறதா என்பதையும் தாங்கள் நடுநிலையாக விசாரிக்க வேண்டுகிறேன். எனக்கு தெரிந்தவரையில், இந்த சம்பவத்துக்கும் ஸ்ரீவைகுண்டம் சரவணன் எம்.எல்.ஏவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் யாரையும் காப்பாற்றுவதற்காகவோ, யாரையும் தவறாக குற்றம் சாட்டுவதற்காகவோ இந்த மனுவை அளிக்கவில்லை. என்னைப் பற்றி பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதையும், எனக்கு எந்த பாலியல் குற்றமும் நடைபெறவில்லை என்பதையும், என்னை பொய்யான ஸ்டேட்மண்ட் அளிக்க மிரட்டியும் ஆசை வார்த்தை கூறியும் தூண்டியுள்ளனர் என்பதையும் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த மனுவை என் சொந்த விருப்பத்தால் அளிக்கிறேன். நான் யாருடைய அழுத்தத்தாலும், மிரட்டலாலும், தூண்டுதலாலும் இந்த மனுவை அளிக்கவில்லை. எனக்கு தெரிந்த உண்மையை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக என் சொந்த விருப்பத்தால் இந்த மனுவை அளிக்கிறேன். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக உள்ளேன். எனவே, என் மனுவை ஏற்று, என் ஸ்டேட்மண்ட்-ஐ சட்டப்படி பதிவு செய்து, என்னை மிரட்டி பொய் புகார் அளிக்க தூண்டியவர்கள் மீதும், என் பெயரை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அளித்துள்ள கோாிக்கை மனுவில் கூறியுள்ளாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

நாங்குநேரி பெரும்பத்து நாடார் சமுதாயம் மற்றும் வியாரிகளை குறிவைத்து சாதிரீதியான தாக்குதல் போராட்ட களத்தில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சமூக போராளி S.P. மாரியப்பன் நாடார் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை மு.பிரசன்னகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!!

By Dinapuratchi
அரசியல்இந்தியா

அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு புதிய அரசு தீர்வு ஏற்படுத்தித்தரும் என்று நம்புகிறோம். மாநில தலைவர் சண்முகராஜா அறிக்கை

By Dinapuratchi
அரசியல்இந்தியா

தவெக கொள்கையில் பின்வாங்குவது ஏற்புடையதல்ல ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் அறிவுறுத்தல்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?