Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
கன்னியாகுமரிகிருஷ்ணகிரிகோயம்புத்தூர்செங்கல்பட்டுசென்னைசேலம்தஞ்சாவூர்தமிழகம்தருமபுரிதற்போதைய செய்திதிண்டுக்கல்திருப்பத்தூர்திருப்பூர்தூத்துக்குடிநெல்லைராணிப்பேட்டைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்

மாநில அளவில் ஐ.ஏ.எஸ். மாற்றம்: 55 பேருக்கு இடமாற்றம், 9 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்!

Last updated: June 23, 2025 7:53 pm
Dinapuratchi
Share
SHARE
தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 9 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
அதிகாரி – புதிய பணியிடம்
ராஜேந்திர ரத்னுா- சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் மேலாண்மை இயக்குநர்.
ஷில்பா பிரபாகர் சதீஷ்- வணிகவரி, பதிவுத்துறை
விஜயகுமார்- கூடுதல் தலைமைச்செயலாளர்- நிலச்சீர்திருத்தம்
வள்ளலார்- அரசுச் செயலாளர், சமூக சீர்திருத்தம்
நாகராஜ்- வணிகவரி ஆணையர்
சங்கர்- உயர்கல்வித் துறைச் செயலாளர்
சமயமூர்த்தி- மனிதவள மேலாண்மைச் செயலாளர்
பிரகாஷ்- சென்னை சி.எம்.டி.ஏ., முதன்மைச் செயலாளர்
பிரபாகர்- தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டச் செயலாளர்
வெங்கடேஷ்- நிதித்துறை அரசு சிறப்புச் செயலாளர்
லில்லி- போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர்
கணேஷ்- நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் சிறப்புச் செயலாளர்
வீர் பிரதாப் சிங்-பொதுத்துறைத் துணைச் செயலாளர்
சரயூ- வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர்
துரை ரவிச்சந்திரன்- தமிழ்நாடு நீர்வழிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத் தலைவர்
விஜயராணி – தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு மேலாண்மை இயக்குநர்
கிறிஸ்துராஜ் – தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குநர்
உமா – சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர்
ஜெயசீலன் – சென்னை பெருநகர மாநகராட்சி இணை ஆணையர்
சங்கீதா – சமுக நலத்துறை இயக்குநர்
பிரதீப் குமார் – பேரூராட்சிகள் இயக்குநர்
ராஜ கோபால் சுன்காரா – நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் இயக்குநர்
கற்பகம்- உயர்கல்வித்துறை, அரசு இணைச் செயலாளர்
ஆர்.வி.ஷஜீவனா- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநர்
ஸ்ரேயா சிங்- தமிழ்நாடு நகர்ப்புற் வாழ்விட மேம்பாட்டு வாரியம்
மதுசூதன் ரெட்டி- நகராட்சி நிர்வாக இயக்குநர்
சிவராசு- தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம், மேலாண்மை இயக்குநர்
ஆஷா அஜித்- , தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், தமிழக ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் திட்ட இயக்குநர்
அமித்- திருப்பூர் மாநகராட்சி ஆணையர்
கவுசிக்- பெருநகர சென்னை மாநகராட்சி,வட்டார துணை ஆணையர்(மத்தி)
மோனிகா ராணா- திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர்
மதுபாலன்- திருச்சி மாநகராட்சி ஆணையர்
பானோத் ம்ருகேந்தர் லால்-துாத்துக்குடி, மாநகராட்சி ஆணையர்
சரண்யா- ஆவடி மாநகராட்சி ஆணையர்
அனாமிகா-சென்னைநகராட்சி நிர்வாகம் துணைக் ஆணையர்
லலித் ஆதித்ய நீலம்- ஊரக வளர்ச்சி கூடுதல் ஆணையர்
அதாப் ரசூல்- சென்னை மாநகராட்சி வட்டார துணைக் ஆணையர்
நிஷாந்த் கிருஷ்ணா-ஓசூர் மாநகராட்சி ஆணையர்
அர்பித் ஜெயின்- ஈரோடு மாநகராட்சி ஆணையர்
பிரியங்கா- கடலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
பல்லவி வர்மா- திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
அபிலாஷா கவுர்-நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
திவ்யான்சு நிகம்- ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
ஆல்பி ஜான் வர்கீஸ்- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குநர்
கோவிந்த ராவ்- தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனமேலாண்மை இயக்குநர்
9 மாவட்டங்களுககு புதிய ஆட்சியர்கள் நியமனம்;
ஐஏஎஸ் அதிகாரி – புதிய பணியிடம்
அருண் ராஜ் – பெரம்பலூர் ஆட்சியர்
நாரணவரே மணிஷ் சங்கர் ராவ் – திருப்பூர் ஆட்சியர்
சரவணன் – திருச்சி ஆட்சியர்
சினேகா – செங்கல்பட்டு ஆட்சியர்
பிரவீன் குமார் – மதுரை ஆட்சியர்
சுகபுத்ரா – விருதுநகர் ஆட்சியர்
கந்தசாமி – ஈரோடு ஆட்சியர்
துர்கா மூர்த்தி- நாமக்கல் ஆட்சியர்
பொற்கொடி – சிவகங்கை ஆட்சியர்
Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையர் வந்தார்: பானோத் ம்ருகேந்தர் லால் பதவியேற்பு!
Next Article வானிலை எச்சரிக்கை: நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச் அலர்ட்; தென்காசி, தேனிக்கு மஞ்சள் அபாய அறிவிப்பு!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

சமூகநீதி போராளி தூத்துக்குடி யில் தமிழர் தியாகி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி போல்டன் புரத்தில் அவரது சிலைக்குடி நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைப்படி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் DR. எஸ் டி வினிஸ்டன் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி வணங்கினார்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

12 ஆண்டுகளில் தூத்துக்குடிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை கொண்டு வந்த மோடி அரசு சித்ராங்கதன் புகழாரம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியில் தான் அடிப்படை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கிருஷ்ணகிரியை அச்சுறுத்தும் கெலவரப்பள்ளி அணை நச்சு நுரை சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?