Saturday, 20 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்களுக்காக சிறப்பு ஏற்பாடு கலெக்டா் விஷுமகாஜன் தகவல்

Last updated: June 16, 2026 8:15 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில்

கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திபட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்வீடுவேண்டி, தொழில்கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 524 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதுஉரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டா் அறிவுறுத்தினார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில்சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். மேலும், மூத்தகுடி மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக இடத்தில் மூத்தகுடிமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கை நிறைவேறாமல் உள்ளது அதையும் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கின்றனா்.

தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில் கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதினத்தை முன்னிட்டு முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை அனைத்துதுறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

கடந்த திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுஅளித்த நபர்களுக்கு உடனடிதீர்வாக 3 பயனாளிகளுக்கு ரூ.1,72,500/- மதிப்பிலான பட்டாக்கான ஆணைகளை வழங்கினார்.

மேலும். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் 10 குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களுக்கு தொண்டு நிறுவனத்தின் சமூகபொறுப்பு நிதியின் மூலமாக குழந்தைகளின் பயன்பாட்டிற்கு தனிப்பட்ட சுகாதார பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் ரமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் செந்தில்வேல் முருகன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சந்திரசேகர், மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஸ்ரீவைகுண்டம் வழக்கில் அரசியல் அழுத்தமின்றி நடுநிலையான விசாரணை தேவை சட்ட உரிமைகள் கழக தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வேண்டுகோள்
Next Article மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். தூத்துக்குடியில் புரட்சிப்படை இயக்கம் தகவல்

You Might Also Like

தூத்துக்குடிவிளையாட்டு

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாிசுகள் கோப்பை வழங்கப்பட்டது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நாடார் சமுதாய மக்களுக்கு கல்வி அரசு வேலைவாய்ப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வா் ஸ்டாலின் நிா்ணயித்துள்ள இலக்கையும் தாண்டி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் இளைஞர்கள் முதல் முதியவா்கள் வரை அனைவரையும் அரவணைத்து களம் காண்போம் இப்தாா் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?