Saturday, 20 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

Last updated: June 18, 2026 7:58 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஐந்து அலகுகள் உள்ளது ஒவ்வொரு அலகிலும் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது இதில் ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்ட முதல் யூனிட் இரண்டாவது யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை சுமார் 350 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அலகு 3 தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக்கழக ஆட்சி ஏற்பட்ட பின்பு மின்சார அடுப்பு மூலம் டீ போடப்பட்டு வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே அனல் மின் நிலையத்துக்குள் இரண்டு கேண்டீன்கள் உள்ளது. இந்த அலகு 3ல் டீ போட்டு விற்பனை செய்பவர்கள் தொழில்நுட்ப உதவியாளர் பணி செய்து வரும் குமார் மற்றும் மணி உள்பட ஏழு பேர் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் கரண்ட் அடுப்பு மூலம் பல நேரங்களில் டீ போடப்பட்டு அடுப்பை அணைக்காமல் சென்று விடுகின்றனர் இதனால் சில நேரத்தில் கரண்ட் அடுப்பு மீது வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எரிந்துள்ள சூழ்நிலையும் நடந்துள்ளது இதன் மூலம் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது அனல் மின் நிலைய தலைமை பொறியாளராக இருக்கும் எஃப் எக்ஸ் மேரி மேக்டலின் பிரின்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இந்த மின்சார அடுப்பு மூலம் டீ போடும் நபர்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆகையால் உடனடியாக தமிழக அரசும் மின்சார துறை அமைச்சரும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அலகு 3ல் இதுபோல நிகழ்வு நடப்பதை உடனடியாக தடுக்க வேண்டும் இல்லை என்றால் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதில் தொழில்நுட்ப உதவியாளராக இருப்பவர்கள் வாரிசு வேலைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் கேள்வி – கடை எண் 10144 மீண்டும் திறக்கப்படுமா?
Next Article தூத்துக்குடி காங்கிரஸ் மண்டலத்தலைவராக நிா்மல் கிறிஸ்டோபா் நியமணம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முன்னாள் அமைச்சா் எஸ். பி சண்முகநாதன் பங்கேற்பு!!!

By Dinapuratchi
அரசியல்

தூத்துக்குடியில் கலைஞாின் 102 வது பிறந்தநாளையொட்டி 15 லட்சம் மதிப்பீட்டில் 102 பேருக்கு தையல் இயந்திரம் உட்பட மெகா நலத்திட்ட உதவிகள் : கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பொியசாமி வழங்கினாா்கள் உடன் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, உட்பட பலர் இருந்தனர்.

By Dinapuratchi
அரசியல்இந்தியாதமிழகம்மதுரை

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 1.57 லட்சம் புகையிலை பறிமுதல் மாநகராட்சி நடவடிக்கை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?