தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறுகின்ற பல்வேறு பணிகளை சூழற்சி முறையில் பாா்வையிட்டு துாித படுத்தி வரும் நிலையில் தூய்மை பணியாளா்கள் அலுவலா்கள் கண்காணிப்பாளா்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு புத்தாடைகள் இனிப்புகள் வழங்கி மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி மாசு இல்லாத பசுமையை ஏற்படுத்தும் வகையில் வீட்டுக்கு ஓரு மரம் வளர்ப்போம் என்ற திட்டத்தினை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு தேவையான இடங்களிலும் நடப்பட்டு பல இடங்களில் இன்று மரமாக வளா்ந்து நிழல் தருகிறது. இந்த நிலையில் தூய்மை பணியாளா்கள் தினசாி காலை 5 மணியிலிருந்து சுமாா் 8 மணி நேரம் வரை மாநகராட்சி பகுதியில் உள்ள 140 வாகனங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்டோா் அனைவருடைய இல்லங்களுக்கும் ேநாில் சென்று தேவையற்ற பொருட்களை வாங்கி இந்த மாநகராட்சி பகுதி தூய்மையாக இருப்பதற்கு மிகப்பொிய பங்களிப்பை செய்து வரும் நிலையில் கடந்த காலங்களில் ஏற்பட்டு மழை வெள்ளம் கொரோனா காலக்கட்டத்தில் தன்னுடைய உயிரை கூட துச்சம் என மதித்து இரவு பகல் பாராமல் தினசாி 180 டன் குப்பைகள் சேகாிக்கப்பட்டு அதை மண்டல அலுவலகங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிாிக்கப்பட்டு உரம் தயாாிக்கும் சில கழிவுபொருட்கள் தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்பட்டு வருவதற்கு நல்ல முறையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளா்களின் நலனை என்று பாதுகாப்பதில் எல்லோருக்கும் அக்கறை இருக்க வேண்டும் தீபாவளி திருநாள் ஓவ்வொருவருடைய இல்லத்திலும் ஓளியின் மூலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று அனைவருக்கும் வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்கிறேன். என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர் நிா்மல்ராஜ், கவுன்சிலா்கள் சந்திரபோஸ், கனகராஜ், கந்தசாமி, முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜோஸ்பா் உள்பட பலர் கலந்து கொண்டனா்.