Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மழைநீர் தேங்கியதை ஆய்வு மேற்கொண்டாா்!!!

Last updated: October 17, 2025 9:33 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கனமழை பெய்ததின் எதிரொலியாக சட்டசபை நிகழ்ச்சியில் இருந்த அமைச்சர் கீதாஜீவன், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி வந்து மழை நீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆரஞ்சு அலாட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக பழைய மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பி அன்ட் டி காலனி, கோக்கூர், கதிர்வேல்நகர், திரேஸ்புரம், இன்னாசியபுரம், இருதயம்மாள்புரம், முத்தையாபுரம், தங்கம்மாள்புரம், தோப்புத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

இதனையறிந்து சட்ட சபை நிகழ்ச்சியில் இருந்த வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தூத்துக்குடி மழை நிலவரத்தை தெரிவித்தார். உடனடியாக அவரை தூத்துக்குடிக்கு செல்ல முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதன்பேரில் சட்ட சபையில் இருந்து கிளம்பிய அமைச்சர் கீதாஜீவன் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு விரைந்து வந்தார். அவர் நேரடியாக மழை நீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு, மழைநீரை உடனடியாக வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் அனுமதியுடன் உடனடியாக தூத்துக்குடி வந்து மழை நீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டேன். தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் உயர்தர மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. கடந்த ஆண்டுகளை போல தற்போது மழைநீர் தேங்கவில்லை. சில இடங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் பகுதிகளில் தற்காலிகமாக மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்று கூறினாா். பின்னா் மாநகர பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, தூத்துக்குடி மருத்துவகல்லூரி டீன் சிவகுமார், உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெயமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தீபாவளியையொட்டி தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கு 26 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது!!!
Next Article தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் 3000 மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரத்தில் அம்பேத்கா் நினைவு நாளை யொட்டி திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா அம்பேத்கா் படத்திற்கு மாலை அணிவித்து மாியாதை செய்தாா்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெப்பகுளம் பகுதியில் ஏற்பட்ட திடீா் பள்ளம் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆய்வுக்கு பின் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?