தூத்துக்குடி மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி ஆலோசனைபடி குமரன் நகரில் மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஹசன் தலைமையில் இளைஞர் அணி செயலாளர் ராஜ், மாவட்ட துணை செயலாளர் சேக்முகமது ஜலால் முகமது ஆகியோர் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் புதிய உறுப்பினர்கள் சோ்ந்தாா்கள். உறுப்பினா்களுக்கு பதவி வழங்கி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் ஹசன் தொிவித்தாா்.
நிகழ்ச்சியில் தலைவர் பாபி, துணை தலைவர் மணிராஜ் செயலாளர் தாமஸ் துணை செயலாளர் பெருமாள் பொருளாளர் பொன்னி மணிக்குமார் ஆகியோருக்கு மாவட்ட செயலாளர் ஹசன் நன்றி தெரிவித்தாா்.