Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

போல்டன்புரம் பொதுமக்கள் புகார் கழிவுநீர் கால்வாய் அடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டது மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு!!!

Last updated: December 13, 2025 8:15 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகர் பகுதியில் மழைக்காலங்களில் சில தெருக்களில் கழவுநீர் வழித்தடங்களில் கழிவு நீர் செல்லாமல் வீடுகளில் தேங்கி இருப்பதாக 36வது வாா்டுக்குட்பட்ட போல்டன்புரம் பகுதி பொதுமக்கள் மேயர் ஜெகன் பொியசாமிக்கு புகார் அளித்தனர் இதனையடுத்து போல்டன்புரம் மூன்றாவது தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜபாண்டிக்கு உத்தரவிடப்பட்டது அதன் அடிப்படையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி சுகாதாரத்துறை அலுவலா்கள் மற்றும் பணியாளர்களுடன் நேரில் சென்று அந்தப் பகுதியை பார்வையிட்ட போது கழிவு நீர் செல்லும் வழித்தடங்களில் சுமார் 4 அடி உயரத்திற்கு மணல் தேங்கி அடைப்பு இருப்பதை கண்டறியப்பட்டது உடனடியாக மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மணல்களை அப்புறப்படுத்த களத்தில் இறங்கினார்கள். சுமார் 20 அடி நீளத்துக்கு கழிவுநீர் வழித்தடத்தில் 5 அடிக்கு மேல் தேங்கியிருந்த மணல் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டது அந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது தொடர்ந்து இந்தப் பகுதி முழுவதும் கழிவு நீர் வழித்தடத்தில் உள்ள அடைப்புகளை முழுவதுமாக சரி செய்ய வேண்டும் தேங்கி கிடக்கும் கழிவுகளை முழுவதும் அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி அங்கு பணியில் இருந்த சுகாதாரப் பணியாளர்களை பாராட்டி இதுபோல் பணிகளை உங்களைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது தைரியத்துடன் பணிகளை செய்து கான்அடைப்புகளை சரி செய்து உள்ளீர்கள் என்று பணிகளில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை மேயர் ஜெகன் பொியசாமி பாராட்டினார்.

ஆய்வின் போது வட்டச்செயலாளர் ரவீந்திரன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி கூட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!!!
Next Article காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு.. யூடியூபர் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

You Might Also Like

தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் S.P மாரியப்பன் ஆழ்ந்த இரக்கம் தெரிவிக்கிறார்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கனிமொழி எம்.பி பிறந்தநாளை யொட்டி 51 கபடி வீரா்களுக்கு ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளா் இளையராஜா சீருடை வழங்கினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தெப்பக்குளம் பழமை மாறாமல் முழுமையாக மக்கள் பயன்பெறும் வகையில் சீரமைக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி குறைதீர்க்கும் முகாமில் தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

புத்தகங்களை படித்து கல்வி அறிவை வளா்த்து கொண்டு களமாட வேண்டும். தூத்துக்குடி புத்தக திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?