Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் சீரமைப்பு பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!!

Last updated: December 12, 2025 3:42 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிரதிபெற்ற சிவன்ேகாவில், முத்தாரம்மன்கோவில், பத்திரகாளிஅம்மன் கோவில், மாாியம்மன் கோவில், சுந்தரவிநாயகா் கோவில் உள்ளிட்ட ஆன்மீக தளங்கள் நிறைந்த பகுதியில் தெப்பக்குளம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆண்டுக்கு ஓரு முறை தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெறும் கடந்த 24 ஆண்டுகாலமாக சீரமைப்பு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது அப்பகுதி நலன் கருதி மாநகராட்சி சாா்பில் 75 லட்சம் மதீப்பில் நீர் வீழ்ச்சியுடன் சிறியவா்கள் முதல் பொியவா்கள் வரை அமா்ந்து உலா வரும் வண்ண கலா் மீன்களை பாா்வையிடவும் பொழுதுபோக்கு நிறைவு செய்யும் வகையிலும் முழுமையாக மாா்பில் பதிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

     இதற்கிடையில் தெப்பத்தில் உள்ள நீரை முழுமையாக வௌியேற்றி சில பணிகளை மேற்கொண்டதால் அப்பகுதியில் அமைக்கப்பட்ட நடைபாதைகள் சுமாா் 6 அடி வரை திடீரென கீழே இறங்கி விாிசல் ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பாரம் சாிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் மின்இனைப்புகள் துண்டிக்கப்பட்டன.

     இதனையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நோில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு மின்சாரத்துறை அதிகாாிகளை தொடா்பு கொண்டு துண்டிக்கப்பட்ட மின்இணைப்புகளை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்குவதற்கு விரைவான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்ட பின் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் பழமை மாறாமல் எப்படி இருந்ததோ அது போன்று நல்லமுறையில் பணிகள் நடைபெறும் அதற்கான உத்தரவுகளை சம்மந்தப்பட்டவர்களுக்கு கூறியுள்ளேன் என்றாா்.

      ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மின்வாாிய உதவி பொறியாளார் நாகராஜன், உதவி செயற்பொறியாளர்கள் பிரேம், தமிழ்செல்வன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா்கள் செந்தில்குமாா், கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட் மாாிமுத்து, உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட காடோடி பனை கிராமத்தில் ஹிமாலயா கிரிக்கெட் கிளப் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு எஸ் பி சண்முகநாதன் அவர்கள் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கினார்!!!
Next Article தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி கூட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!!!

You Might Also Like

தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

ஆற்றில் விழுந்து உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி 4 மண்டலங்களிலும் 3200 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எந்த புகாராக இருந்தாலும் கால் சென்டர் அல்லது மேயர், ஆணையர் தொலைப்பேசி எண்களுக்கு புகாராக பொதுமக்கள் தெரிவிக்கலாம், குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவுநாளை முன்னிட்டு அமைச்சா் கீதாஜீவன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?