அரசியல்

தூத்துக்குடியில் கலைஞர் பிறந்தநாளை யொட்டி மாற்றுத்திறனாளிகள் பாா்வையற்றோா்களுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அாிசி வழங்கினாா்.

தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞாின் 103வது பிறந்தநாளையொட்டி மாநகர வா்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகா் ஏற்பாட்டில் மீளவிட்டான் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாா்வையற்றோா்கள் 25 பேருக்கு தலா 10 கிலோ வீதம் அாிசி பை வழங்கி வடக்கு மாவட்ட…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி அதிமுகவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக அமைப்புச் செயலாளரும் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted அரசியல்

காமராஜரை இழிவாக பேசிய யூடியூப்பர் முக்தாரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்புகள் பங்கேற்பு!!

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவாக பேசிய யூடியூப்பர் முக்தாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும்…

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல் தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பல்வேறு அமைப்புகள்!!!

தூத்துக்குடி தாலுகா, பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிக நிறுவனம் நடத்தி வந்த பிரேம்நாத், பிரவீன் ஆகிய சகோதரர்கள் இன்வெட்டர் பேட்டரி வாட்டர் தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். மேற்படி…

தமிழக முன்னாள் முதல்வர் கிங் மேக்கர் காமராஜர் குறித்து YouTube-ல் அவதூறாக பேசிய முக்தாரை உடனடியாக கைது செய்ய கோரி பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!!!

  தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரை இழிவுப்படுத்தி பேசிய முக்தாா் அகமது மீது உடனடியாக நடவடிக்கை எடுக்ககோாி பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவன…

ஓட்டப்பிடாரத்தில் அம்பேத்கா் நினைவு நாளை யொட்டி திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா அம்பேத்கா் படத்திற்கு மாலை அணிவித்து மாியாதை செய்தாா்!!!

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி பரும்பூா் கிராமத்தில் திமுக துணைச் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவா்…

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சாா்பில் அம்பேத்கா் நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மாியாதை செய்தனா்!!!

தூத்துக்குடி அம்பேத்கா் 69 வது நினைவு நாளை முன்னிட்டு தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி சாா்பில் சட்டமன்ற தொகுதி…

டாக்டர் அண்ணல் அம்பேத்காரின் நினைவு நாள் – ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் இளையராஜா மாலை அணிவித்து மரியாதை செய்தாா் !!!

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி பரும்பூா் கிராமத்தில் திமுக துணைச் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவா் நலன்…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் அஞ்சலி!!!

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவிற்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள்…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி ஓ.பி.எஸ் அணி ஏசாதுரை மலர் அஞ்சலி செலுத்தினார்!!!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் ஆணையின்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு தினத்தை…