Thursday, 4 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தனியாக நல வாரியம் அமைக்க முதலமைச்சர் விஜய்க்கு சமூக செயல்பாட்டாளா் ஜோசப் கென்னடி கோரிக்கை விடுத்துள்ளார்.

Last updated: June 2, 2026 12:21 pm
Dinapuratchi
Share
SHARE

நிறுவனத்திற்க்கென தனியாக நல வாரியம் அமைக்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், சமூக செயல்பாட்டாளருமான ஜோசப் கென்னடி முதலமைச்சர் விஜய்க்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது

தமிழ்நாட்டில் 18வது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு தூத்துக்குடி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், சமூக செயல்பாட்டாளருமான ஜோசப் கென்னடி வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதோடு தொண்டு நிறுவனத்திற்கென தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் கட்டண மில்லா மின்சாரம் வழங்கப்படும். பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் உருவாக்கி இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் குற்றங்களை தடுத்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்கள் மற்றும் 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்கள் என மொத்தம் 65 போதை பொருள் தடுப்பு படை அமைக்கப்படும். என்ற 3 திட்டங்களும் நடைமுறைக்கு வர உள்ளன.

மேலும் கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூட உத்தரவிட்டுள்ளார். மேலும் 21 வயது கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது. விற்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் டாஸ்மாக் பார்களின் இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்தால் அப்பகுதி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக 2 சதவீதம் உயர்த்தி வழங்கியுள்ளார். தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகள் பயன் அடையும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் குரு விவசாயிகள் பெற்ற ரூபாய் 50 000 பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளார் இதனால் அரசுக்கு ரூபாய் 2.044 கோடி கூடுதல் செலவாகும். ஆனாலும் விவசாயிகளுக்கு பயன் அளிக்கக் கூடிய இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

இந்நிலையில் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்கின்ற சேவையை தொண்டு நிறுவனங்கள் செய்து வருகிறார்கள். தொண்டு நிறுவனங்களின் மூலம் ஹச்ஐவி / எய்ட்ஸ் மற்றும் தொழுநோய் போன்ற நோய் தாக்கிய நோயாளிகள் மிகுதியாக குறைத்துள்ளது. புதிய நோயாளிகள் உருவாகாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகம் முதன்மை மாநிலமாக வளர்வதற்கு அரசுடன் இணைந்து தொண்டு நிறுவனங்கள் பல்வேறு சேவை செய்து வருகிறார்கள். தன்னையே அர்ப்பணித்து சேவை செய்து வருகின்ற தொண்டு நிறுவனங்கள் நிர்வாகிகள் பணியாளர்களுக்காக தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும்.

மேலும் அரசை மிக சிறப்பாக வழிநடத்தும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் மேலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ராஜ்மோகன், வன்னி அரசு, ஷாஜகான் உள்ளிட்ட 35 அமைச்சர்களுக்கும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும் தூத்துக்குடி மாவட்ட தொண்டு நிறுவன கூட்டமைப்பு தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும் சமூக செயல்பாட்டாளருமான ஜோசப் கென்னடி வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தற்கொலை செய்த அதிமுக நிர்வாகி படத்திற்கு முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடியில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
Next Article பள்ளி கல்லூாி செல்லும் மாணவ மாணவிகளுக்கு அன்பான வேண்டுகோள் செய்தியாளர் சண்முகசுந்தரம்

You Might Also Like

அரசியல்தமிழகம்

தவெக தலைவர் விஜயின் 51வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் மாரத்தான் போட்டி – மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தெரிவித்தார்!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பள்ளி, ரேஷன்கடை, விளையாட்டுதிடல், பக்கிள் ஓடை விாிவாக்கம் கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தாா். அமைச்சா் கலெக்டா், மேயா், ஆணையா் பங்கேற்பு!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தில் பெரிய அளவிலான முறைகேடு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?