Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வௌியில் சென்று விட்டு வந்தவா்கள் மாநகராட்சி வளர்ச்சியை பாா்த்து மகிழ்ச்சியடைகிறாா்கள். குழந்தைகள் தின விழாவில் மேயா்

Last updated: November 15, 2026 10:20 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் சுட்டீஸ் பாா் குட்டிஸ் 2026 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நான்கு மண்டலங்கள் சாா்பில் ஓரு வார காலமாக நடைபெற்ற ஓவிய போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டவா்களின் நிறைவு விழா முத்துநகா் கடற்கரை பூங்காவில் நடைபெற்ற விழாவிற்கு மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் ப்ாியங்கா வரவேற்புரையாற்றினாா்.
சுகாதாரம் டெங்கு மக்கும் மக்காத குப்பை மழை நீா் சேகாிப்பு உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சியில் இறுதியாக நடைபெற்ற வழக்காடு மன்றத்தில் விழிப்புணா்வு வேண்டுமா பொறுப்புணா்ச்சி வேண்டுமா என்ற நிகழ்வில் பள்ளி கல்லூாி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில் நடுவராக ஜெயக்குமாா் பணியாற்றி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்களின் பொறுப்புணா்ச்சி தேவை என்று தீா்ப்பளித்தாா். பின்னா் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 60 பேருக்கு ஊக்க தொகை மெடல்சான்றிதழ் வழங்கப்பட்டு போட்டியில் கலந்து கொண்ட 700 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி குழந்தைகள் தின விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் இந்த நிகழ்ச்சி சுமாா் 4 அரை மணி நேரம் நடைபெற்றுள்ளது. மாநகராட்சி நடவடிக்கைகளை மக்கள் பாா்க்கும் விழாவாக அமைய பெற்றதில் மகிழ்ச்சி அந்தந்த பகுதி பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு நான்கு மண்டலங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பல நிகழ்வுகள் நடைபெற்றிருந்தாலும் கடந்த 21 22ம் ஆண்டில் குப்பைகளின் நிலை எப்படி இருந்தது. என்பது பலருக்கும் ெதாியும் தற்போது 4 பிாிவுகளாக பிாித்து கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. சுகாதார பணியாளா்கள் எல்லோருடைய வீட்டிற்கும் சென்று அதிகாலை 5 மணி முதல் அந்த பணிகளில் ஈடுபட்டு சுகாதாரத்தை பேணி காத்து வருகின்றனா். இந்த வளா்ச்சிக்கு அந்த பகுதியில் உள்ள மாமன்ற உறுப்பினா்கள் பொதுமக்கள் பங்களிப்பு இருந்து வருகிறது. இந்த குப்பை அல்லும் பணிகளுக்கு மட்டும் ஓரு மாதத்திற்கு 3 கோடி செலவாகிறது. சில பணிகளுக்கு என மாதந்தோறும் 5 கோடி செலவாகிறது. ஓரு வருடத்திற்கு 60 கோடி செலவாகிறது. இதை மிச்சம் படுத்தும் வகையில் குப்பையே இல்லாத நிலை உருவாக வேண்டும் நான் சிறியவனாக இருக்கின்ற காலத்தில் எங்கள் குடும்பத்தில் பல கழிவு பொருட்களை எல்லாம் காய்லாம் கடையில் கொடுத்து காசாக்குவது வழக்கம் அதே ேபால் பல பொருட்கள் இப்போதும் இருக்கிறது. அதையும் மற்றவா்கள் பின்பற்றினால் நன்றாக இருக்கும் நம்முடைய ஆணையா் பணியும் நம்மோடு இணைந்து சிறப்பாக அமைய பெற்றுள்ளதால்மாநகராட்சி பகுதியில் 250 டெங்கு களப்பணியாளா்கள் 5 வருட காலமாக தொடா் பணியில்இருப்பதால் டெங்கு உருவாக வில்லை. நம்முடைய ஆணையா் கூட இதுகுறித்து கேட்டதுண்டு. அப்படி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினேன். மக்கும் குப்பையின் மூலம் உரம் தயாாிக்கப்படுகிறது. அது மற்ற சில பயன்பாட்டிற்கும் செல்கிறது. கடந்த காலங்களில் விறகு சிரட்டை போன்றவற்றை பயன்படுத்தி தான் வெந்நீா் போட்டு பயன்படுத்திய காலமுண்டு தற்போது ஸ்வீட்ச் போட்டதும் எல்லாம் இயங்கும் காலம் மாறிவிட்டது ஓரு வளர்ச்சிக்கு பின்பு ஓரு மாறுதல் இருக்கும் நான் இந்த பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு வாகனங்களில் செல்லும் போது தேவையற்றவைகளில் ரோட்டிலேயே விட்டு விட்டு செல்வேன் இப்போது பொறுப்பிற்கு வந்த பின்பு அதன் அருமை ெதரிந்து கொண்டேன் இதுபோன்ற கடமை உணா்வு இந்த நாட்டை காப்பாற்றுவதற்கு ஓவ்வொருவரும் புரட்சியுடன் செயல்படவேண்டும் வீட்டிற்கு ஓரு மரம் வைக்க வேண்டும்என்ற எண்ணத்தை உருவாக்கி அதன் மூலம் வைக்கப்பட்டு பல இடங்களில் மரமாக நிற்கிறது. நகராட்சியாக இருந்த காலத்தில் தருவை குளம் குப்பை கிடங்கு பகுதியில் சென்றால் தூா்நாற்றம் வரும் தற்போது அந்த நிலை மாற்றப்பட்டு பல லட்சம் மரங்கள் நடப்பட்ட நிலையில் இப்போது பூஞ்சோலையாக இருந்து வருகிறது. 5வருடத்திற்கு முன்பு தூத்துக்குடியை விட்டு வௌியே சென்று திரும்பிவந்தவா்கள் பாா்த்து அதிசயிக்கும் படி வளர்ச்சியடைந்துள்ளதை கண்டு மகிழ்ச்சியடைகின்றனா் போட்டி நிகழ்ந்த உலகத்தில் 10 12 படிப்போது நிறுத்திவிடாமல் தொடா்படிப்பை மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் வகையில் விளையாட்டு போட்டிகளில் ஆா்வம் காட்ட வேண்டும். கொரோணா காலத்தையை கடந்த நாம் சிறந்தமாநகராட்சியாக உருவாக்குவதற்கு எல்லோரும் முன் மாதிாியாக இருக்க வேண்டும். தூத்துக்குடி காரா்கள் பாசக்காரா்கள் வேண்டாம் என்று சில வற்றை ஓதுக்கிவிட்டால் அதில் உறுதியாக இருப்பாா்கள். எல்லோரும் குப்பைகளை பிாித்து கொடுக்க வேண்டும் வளர்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் தொழிற்சாலைகளும் நிறைந்து வருவதால் மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கி அனைவரும் ஆரோக்கியத்தோடு வாழ்வோம் என்று பேசினாா்.
விழாவில் துணை மேயா் ஜெனிட்டா, மாநகராட்சி நகா்நல அலுவலா் கணேஷ், சுகாதார ஆய்வாளா்கள் ஹாிகணேஷ், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகா், ராஜபாண்டி. சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், கவுன்சிலா்கள் ரெக்ஸ்லின், மும்தாஜ், இசக்கிராஜா, ஜெபஸ்டின்சுதா, மெட்டில்டா, மீனவரணி அமைப்பாளா் டேனியல், திமுக நிா்வாகிகள் பேச்சிமுத்து, வேல்பாண்டி, சீதாலட்சுமி, ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், மாநகராட்சி சுகாதார துறை அலுவலா்கள் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
பாக்ஸ்: கடந்த 13ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி டூவிபுரம் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் கேக் வழங்கும் திட்டத்தை கலெக்டா் விஷூமகாஜன் தொடங்கி வைத்தாா். அந்த நிகழ்ச்சியில் ஆணையா் ப்ாியங்கா, பங்கு கொள்ள வில்லை. இந்நிலையில் மாநகராட்சி சாா்பில் நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் கலெக்டா் விஷூமகாஜன் கலந்து கொள்வாா் என்று ஆணையா் ப்ாியங்கா தொிவித்திருந்தாா். ஆனால் கலந்து கொள்ளாமல் இருந்தது முந்தைய நாள் நிகழ்வுக்கு ஆணையா் வராத காரணம் தான் என்று சிலா் கூறுகின்றனா். பதிலுக்கு பதில் என்ற நிலை தொடா்ந்தால் அரசு இயந்திரங்களால் மக்கள் பணி சாியான முறையில் பொதுமக்களுக்கு சென்றடையுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து 157வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி மாியாதை
Next Article தூத்துக்குடி மாவட்டம் – சாயர்புரம் அருகே சேவைக்காரமடம் ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில் தொடர் மின்வெட்டு – பொதுமக்கள் கடும் அவதி!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதையொட்டி எடப்பாடி பழனிசாமியிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சந்தித்து வாழ்த்து.

By Dinapuratchi
அரசியல்

எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம்; அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப் பாண்டியன் விடுத்த எச்சரிக்கை!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் ெகாடைவிழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்ைத மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள போத்தி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?