Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து 157வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி மாியாதை

Last updated: November 15, 2026 10:10 am
Dinapuratchi
Share
SHARE

   தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்தீஸ் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று திமுக ஆட்சியில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 77.87லட்சம் செலவில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து-க்கு குவி மாடத்துடன் கூடிய திருவுருவ சிலை திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் குரூஸ்பர்னாந்து சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் மாலை அணிவித்து மாியாதை செய்தனா்.

விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளா் ராஜ்மோகன் செல்வின், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், பொறியாளர் அணி துைண செயலாளர் அன்பழகன், மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், துணை அமைப்பாளர் பால்ராஜ், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சாரதி, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, தொழிலாளா் அணி அமைப்பாளர் முருகஇசக்கி. மகளிா் அணி அமைப்பாளா் ஜெயக்கனி, சிறுபான்மை அணி துைண அமைப்பாளர் சாகுல்ஹமீது, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி,வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், சுப்பையா, பாலகுருசாமி, டென்சிங், லியோ ஜான்சன், ரவீந்திரன், பொன்னுச்சாமி, செல்வமாாீஸ்வரன், சுரேஷ்மகாராஜா, கங்காராஜேஷ், காளித்துரை, பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமார், காசிராஜன், கவுன்சிலர்கள் பவாணி, ரெக்ஸ்லின், விஜயகுமாா், சரவணகுமார், இசக்கிராஜா, தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி தலைவா் ராஜாஸ்டாலின், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மாா்ஷல், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் முரளிதரன், எஸ்ஜே சுமன், ஆடிட்டா் சிவராமன், முத்துராஜா, ஜாக்சன், மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஐந்து வகையான பல வகைகள் கொடுத்து குழந்தைகளை பாராட்டினர்
Next Article தூத்துக்குடியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வௌியில் சென்று விட்டு வந்தவா்கள் மாநகராட்சி வளர்ச்சியை பாா்த்து மகிழ்ச்சியடைகிறாா்கள். குழந்தைகள் தின விழாவில் மேயா்

You Might Also Like

அரசியல்இந்தியா

அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு புதிய அரசு தீர்வு ஏற்படுத்தித்தரும் என்று நம்புகிறோம். மாநில தலைவர் சண்முகராஜா அறிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

உங்கள் வீடு தேடி வருகிறது மாநகராட்சி, வார்டு சிறப்பு கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

இஸ்லாமியர்கள் பகுதியில் பிரசாரம் தவிர்த்த எடப்பாடி!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

இனி வரும் காலம் திமுகவின் காலமாக அமைவதற்கு அனைவரும் திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?