Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் – சாயர்புரம் அருகே சேவைக்காரமடம் ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில் தொடர் மின்வெட்டு – பொதுமக்கள் கடும் அவதி!

Last updated: November 16, 2026 5:52 pm
Dinapuratchi
Share
SHARE

சேவைக்காரமடம் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் தடைபட்டு, மீண்டும் வந்து கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

 

தொடர்ச்சியாக ஏற்படும் இந்த மின்தடையால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது தடைபடும் என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

தேர்தல் நேரத்தில் வாக்களித்த பொதுமக்கள், தங்களது அடிப்படைத் தேவையான சீரான மின்சார வசதியைக்கூட ஏன் வழங்க முடியவில்லை என்று வேதனையுடன் புலம்பி வருகின்றனர்.

 

இதுகுறித்து சமூக ஆர்வலர் சலூன் கடை மாதவன் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கான காரணத்தைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பொதுமக்களின் கோரிக்கை: காமராஜர் நகர் பகுதியில் தடையற்ற சீரான மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையா

க உள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வௌியில் சென்று விட்டு வந்தவா்கள் மாநகராட்சி வளர்ச்சியை பாா்த்து மகிழ்ச்சியடைகிறாா்கள். குழந்தைகள் தின விழாவில் மேயா்
Next Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இரவை பகலாக்கும் உயரம் குறைவான மின் கோபுர விளக்கு சண்முகபுரம், போல்டன்புரத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா அரசுக்கு காயல் அப்பாஸ் கேள்வி     

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான துரைக்கனி நகர் குடியிருப்பு பகுதியில் பொது சாலை ஆக்கிரமிப்பு: மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம் பள்ளியில் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு நடைபெற்ற சிறப்பு கண் பரிசோதனை முகாம் வாசன் கண் மருத்துவா் டாக்டா் கனிமொழி அட்வைஸ்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?