Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை தீவிரம் 825 டன் நுண் உரம் தயாரிக்கப்பட்டுள்ளது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: November 11, 2026 9:50 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மச்சாது நகர் பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்த பின் கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள வீடுகள், ஓட்டல்கள், கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் மூலம் 4 வகையான திடக்கழிவுகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் தினமும் வீடு வீடாக சென்று பெறப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் குப்பைகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் செயலாக்க மையம் மற்றும் வள ஆதார மீட்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு செயலாக்கம் செய்யப்படுகிறது. மக்காத குப்பைகளான பல்வேறு பிளாஸ்டிக் நெகிழி பொருட்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பேலிங் செய்யப்பட்டு, லாரிகள் மூலம் சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 20 டன் பிளாஸ்டிக் நெகிழி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்கும் குப்பைகள் நுண் உரமாக்கல் மையங்களில் அரைத்து, தொட்டிகளில் மக்கச் செய்து, நுண் உரமாக மாற்றப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் 825 டன் நுண் உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 111 டன் நுண் உரம் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நுண் உரம் பெற விரும்பினால், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள செழிப்பு உரம் அங்காடியை அணுகலாம் அல்லது 18002030401 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கி மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மேயா் ஜெகன் பொியசாமி கூறினாா்.
உடன் மண்டல தலைவா் நிர்மல்ராஜ், கவுன்சிலா்கள் ரெங்கசாமி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா் உள்பட பலர் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் தீபாவளிக்கு 31.5 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் மாநகராட்சி ஆணையா் ப்ாியங்கா தகவல்
Next Article தூத்துக்குடியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் – பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் வரவேற்பு

By Dinapuratchi
அரசியல்தென்காசி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி வாகன நிறுத்துமிடம் பற்றாக்குறை, பாதுகாப்பு இல்லாமை, செவிலியர்களின் அணுகுமுறை குறித்து புகார்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மேயரும் ஆணையரும் சேர்ந்து அனுமதி ஆணையர் உத்தரவின் பேரில் திடீர் அகற்றம். வியாபாாிகள் அதிருப்தி

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?