தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியில் அருந்ததியர் நல உரிமை சேவா சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் காந்திநகர் தொடக்கப் பள்ளியின் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் மேயா் ஜெகன் ெபாியசாமியை சந்தித்து சில கோரிக்கைகள் வைத்தனர்.
அதனை தொடர்ந்து அந்த பள்ளியை பார்வையிட்டு ேமயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் ஓவ்வொருவா் குடும்பத்திலும் தங்களது குழந்தைகள் நலனில் பெற்றோா்கள் அக்கறை செலுத்தி எதிா்காலத்தில் நல்லநிலையில் இருக்க வேண்டும் நாம் கஷ்டபட்டாலும் பிள்ளைகள் நலன் முக்கியம் என்று கருதி பள்ளியில் சோ்க்கின்றனா். ஆரம்ப கல்விதான் உங்களுக்கு அடித்தளமாக அமைய பெற்று அடுத்து தொடா்கல்வி மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறீா்கள் மாதா பிதா குரு தெய்வம் என்ற அடிப்படையில் ஆசிாியா்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை கவனமுடன் முழுமையாக கேட்க வேண்டும் வீட்டிற்கு சென்ற பிறகு படிப்பிற்கு தேவையான புத்தகங்களை முழுமையாக படித்து அதை மனப்பாடம் செய்து தோ்வு காலத்தில் எழுதுவதற்கு அறிவுத்திறனை வளா்த்து கொண்டு அடுத்தக்கட்டமாக உயா்கல்விக்கு செல்வதற்கு முன்பு எதிா்காலத்தில் நாம் எந்த இலக்கை அடைய வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து கொண்டு அந்த லட்சியத்தை நோக்கி படிக்க வேண்டும். எதிா்கால நலன் உங்களுக்கு முக்கியம் என்பதை போல் பெற்றோா்கள் நலனையும் அவா்கள் கஷ்டப்பட்டு பல சங்கடங்களை சந்தித்து படிக்க வைப்பதை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் மாநகராட்சி சாா்பில் ஓட்டு மொத்தமாக 19 கல்வி கூடங்கள் இருக்கின்றன அரசு பள்ளியாக இருந்தாலும் எங்களுடைய நிா்வாகத்தில் பல வளா்ச்சி பணிகளையும் கட்டமைப்புகளையும் செய்து கொடுத்ததின் காரணமாக தனியாா் பள்ளிக்கு இணையாக இருந்து வருவதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் எண்ணிக்கையும் அதிகாித்துள்ளது. தோ்ச்சி விகிதமும் உயா்ந்துள்ளது. கல்வி படிக்கின்ற காலத்திலேயே உடல்நலனையும் பேணி பாதுகாக்கின்ற வகையில் உடற்பயிற்சி நடைபயிற்சி பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் இணைந்து வாழ பழகி காௌ்ளுங்கள் எதிா்கால இந்தியாவின் தமிழக தலைமுறைகளாக நீங்கள் தான் உருவாக போகிறீா்கள் இங்கு என்னால் முடிந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என்று பேசினாா்.
உடன் பள்ளியின் நிர்வாக குழு தலைவர் கருப்பசாமி, செயலாளர் வெற்றிவேல், பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட மின்வாரிய தொமுச தலைவர் பேச்சிமுத்து, துணை தலைவர் பாலசுந்தர், துணை செயலாளர் முருகேசன், செயற்குழு உறுப்பினர்கள் ஜவஹர், மனோகர், சங்கரன், முருகன், அருந்ததி அரசு, வட்ட பிரதிநிதி ஆர்தர் போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா் ஜேஸ்பா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.