Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா

Last updated: November 4, 2026 12:30 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மத்தியிலான நடைபெற்ற விழிப்புணர்வு. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ப்ரியங்கா சிறப்புரையாற்றுகையில் மாநகராட்சிகளின் செயல்பாடுகள் குறித்தும், தூய்மையான நகரத்தை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்தும் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் குப்பைகளை மட்கும் குப்பை, மறுசுழற்சி குப்பை, சுகாதாரக் கழிவுகள், சிறப்பு கவனக் கழிவுகள் என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டியதன் அவசியத்தையும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் மற்றும் நகரத்தைப் பசுமையாக்குதல் ஆகியவை குறித்தும் “பள்ளியில் கற்றுக்கொண்ட இந்த விழிப்புணர்வு கருத்துக்களை மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டும். மாநகராட்சியின் திட்டங்களும் செயல்பாடுகளும் மக்களைச் சென்றடைய மாணவர்கள் ஒரு இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டும்” என்று பேசினாா்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர் கணேஷ், சுகாதார அலுவலர் அரி கணேசன் ஆகியோர் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் ரோபினா செய்திருந்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
Next Article தூத்துக்குடி பள்ளியில் கலெக்டருக்கு தீபாவளி வாழ்த்து கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி பிரஸ்கிளப் கோாிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

என்னை யாரும் மிரட்டி பார்க்க முடியாது நீங்கள் தவறு செய்தால் கண்டிப்பாக நான் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன் என்னுடைய முடிவு அதிரடியாக இருக்கும் யாருக்கும் பயப்படுகிறவன் நான் அல்ல திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த பதவி அந்தப் பணியை நான் சிறப்பாக மக்களுக்காக செய்வதற்காக தான் இந்த பதவியில் இருக்கிறேன் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பொியசாமி பேசினார்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி செய்தியாளா் சேகா் இல்ல விழா : பத்திாிகையாளா்கள் அரசியல் கட்சி பிரமுகா்கள் உள்பட பலா் வாழ்த்தினாா்கள்.

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியது பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?