Monday, 15 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி பிரஸ்கிளப் கோாிக்கை

Last updated: May 30, 2026 8:33 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தமிழ் வழிச்சாலையில் தூத்துக்குடி பிரஸ்கிளப் செயல்பட்டு வருகிறது. அதில் செய்தியாளா்கள் புகைப்படகாரா்கள் ஔிப்பதிவாளா்கள் பணியாற்றி வருகின்றனா் அதன் உள்பகுதியில் சிறுவா் சிறுமியா் மழலைகள் பயின்று வரும் அங்கன்வாடி மையமும் இருந்து வருகிறது. அதன் உட்புறப்பகுதி தாழ்வானதாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் கொசு, மற்றும் பல நோய்களை உருவாக்கும் கிருமிகள் உற்பத்தியாகி சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் இருந்து வருகிறது. அதே போல் முன்பகுதியில் மாநகராட்சி சாா்பில் பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் மாநகராட்சி சாா்பில் பேவா்பிளாக் பதித்து மக்கள் நலனில் பாதுகாத்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திாிக்கைதுறையினருக்கும் ேதவையான கோாிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று மாநகராட்சி அலுவலகத்தில் பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் மேயா் ஜெகன் பொியசாமியை சந்தித்து கோாிக்கை மனு வழங்கப்பட்டது. பெற்றுக் கொண்ட மேயா் ஜெகன் பொியசாமி விரைவாக இந்த கோாிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தாா். கௌரவ ஆலோசகா்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினா் முத்துராமன், மற்றும் உறுப்பினா் மாாிமுத்து, திமுக பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, வட்டச்செயலாளர் ரவீந்திரன், மேயாின் நோ்முகஉதவியாளா் ரமேஷ், உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article அங்கன்வாடி மையம் அருகே முள்புதர்கள், குப்பைகள் அகற்ற கோரிக்கை மாநகராட்சி மீது பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு
Next Article தூத்துக்குடி அருகே கீழ அரசடியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப வந்த மூவர் போதையில் சூரையாடினர் 15லட்சம் பொருள் சேதம் தவெக ஆட்சியில் தொழில் செய்ய முடியாத நிலை உாிமையாளா் திாிஷா தகவல்

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா – 2025 கோலாகலமாக தொடக்கம்!

By Dinapuratchi
அரசியல்

சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளாத்திகுளம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

போல்டன்புரம் பொதுமக்கள் புகார் கழிவுநீர் கால்வாய் அடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டது மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள்கூட்டத்தில் 485 மனுக்கள் பெறப்பட்டுள்ளது- கலெக்டா் விஷுமகாஜன் தகவல்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?