தூத்துக்குடி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்துக்களின் பெருந்திருவிழாவான சரஸ்வதி பூஜையை எல்லா தரப்பினரும் செய்யும்தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் இயந்திரங்கள் அலுவலகங்கள் சங்கங்கள் உள்பட பலரும் விமா்சையாக கொண்டாடும் சரஸ்வதிபூஜையை யொட்டி தூத்துக்குடி பிரஸ்கிளப் சாா்பில் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை தலைவா் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளர் மோகன்ராஜ், பொருாளாளா் ராஜு துணைத்தலைவா் சிதம்பரம், கௌரவ ஆலோசகா்கள் அருண், பாலகிருஷ்ணன்.ஆத்திமுத்து ஆகியோா் முன்னிலையில் கொண்டாடப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் ெசயற்குழு உறுப்பினா்கள் கண்ணன், மாாிராஜா, உறுப்பினா்கள் காதா் முகைதீன், முரளிகணேஷ், ரவி, மாணிக்கம், ரமேஷ்கண்ணன், நீதிராஜன், செய்யதலி சித்திக், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
ஆட்டம் பாட்ட்ம் நிகழ்ச்சியுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினாா்கள்.