Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் என்று முதல்வா் விஜய் அறிவித்தது போல் தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கையை நிறைவேற்ற வேண்டும்

Last updated: July 30, 2026 10:20 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டதற்கிணங்க அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் ஊடகத்துறையில் பணியாற்றும் பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கையும் நிறைவேற்றி தரப்படும் என்று பல்வேறு அறிவிப்புகள் சட்டமன்ற கூட்ட தொடரின் போது கடந்த காலத்தில் அமைச்சர்கள் வெளியிட்டனர். பல அறிவிப்புகள் அரசாணையும் வெளியிடப்பட்டது.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்ததை 1986ல் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் நெல்லையிலிருந்து தனி மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கி கொடுத்தார்.
தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோாிக்கையின்படி 2015ம் ஆண்டு முதல் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் தூத்துக்குடி அருகே சேர்வைகாரன் மடம் ஊராட்சியில் 3 ஏக்கர் 97 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதன் முன் பகுதியில் உள்ள நுழைவு வாயில் தனியாருக்கு சொந்தமான பட்டா இடமாக இருந்தது இதை மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி அந்த இடத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதை சீர்செய்து தருகிறோம் என்று உறுதியளித்தனர்.
அதன் பின் தனியாருக்கு சொந்தமான இடத்தின் உரிமையாளரிடம் பேசி அதற்கான தொகையை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பணம் கொடுக்கப்பட்டு புதுக்கோட்டை பத்திரபதிவு அலுவலகத்தில் ஆளுநர் பெயருக்கு பதிவு செய்யப்பட்டு அதன் ஒரிஜினல் ஆவணங்களை கடந்த 2020 பிப்ரவரி மாதம் 13ம் தேதி அப்போது கலெக்டராக இருந்த சந்திப் நந்தூரியிடம் அப்போது பிரஸ்கிளப் தலைவராக இருந்த சண்முகசுந்தரம், செயலாளராக இருந்த பிரபாகரன், ஆகியோர் ேநாில் வழங்கினார்கள்.
நெல்லை, மதுரை என பல மாவட்டங்களில் இரண்டு மற்றும் 3ம் கட்டமாக இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடியில் பணியாற்றும் ஊடகத்துறையினருக்கு ஒரு முறைக்கூட வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக்கொண்ட படி பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்வா் விஜய் எல்லா துறையிலும் தமிழகம் முன் மாதிரியாக செயல்பட வேண்டும் என்று பணியாற்றும் அவருக்கு செய்தித்துறை தான் வெளி உலகத்திற்கு ஆட்சியின் செயல்பாடுகளையும், கட்சியின் செயல்பாடுகளையும் கொண்டு வரும் துறையாகும்.
அந்த துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 39 ஆண்டுகாலம் நிறைவேறாத திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்று அப்போது தலைவராக சண்முகசுந்தரம், செயலாளராக பிரபாகரன், பொருளாளராக சீனிவாசன், துணைத்தலைவராக ராஜேஷ், இணைச்செயலாளராக ஜாய்சன், ஆகியோர் பொறுப்பில் இருந்த காலத்தில் வழங்கப்பட்டு 6 ஆண்டுகளாகியும் தமிழக அரசும் மாவட்ட நிா்வாகமும் தூத்துக்குடி பத்திாிகையாளா்களுக்கான கோாிக்கைகளை நிறைவேற்றி கொடுக்காமல் காலம் தாழ்த்தி கொண்டே செல்கின்றனா். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாத நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றி பத்திாிகையாளா்களின் கோாிக்கையை முதல்வா் விஜய் நிறைவேற்றி தரவேண்டும் என்று கோாிக்கை விடுத்துள்ளனா். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்று தமிழக முதலமைச்சா் விஜய் கூறியது போல் தங்களது ஆட்சியில் சிறிய கட்சிகளுக்கும் பாராபட்சமின்றி மாியாதை கொடுத்தது போல் தமிழகம் முழுவதும் பாரபட்சமின்றி பத்திாிகையாளா்கள் நலனையும் முதலமைச்சா் விஜய் பாதுகாக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பத்திாிகையாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மீனவர் நலக் கோரிக்கைகள் குறித்து மீன்வளத்துறை இணை இயக்குனரை சந்தித்த தூத்துக்குடி மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள்
Next Article தூத்துக்குடி சித்தர்பீடத்தில் குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மீனவர் நலக் கோரிக்கைகள் குறித்து மீன்வளத்துறை இணை இயக்குனரை சந்தித்த தூத்துக்குடி மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக கட்சி பொதுக்கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்பா

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி தாமோதரநகா் ஸ்ரீசெல்வவிநாயகா் ஸ்ரீசந்தனமாாி அம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கொரோனா மழை வௌ்ள காலத்தின் போது ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வேஷம் போட வருகிறாா்கள். மேயா் ஜெகன் பொியசாமி கடும் தாக்கு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?