Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் வரும் 14ம் தேதி குழந்தைகள் தினவிழா நடைபெறுகிறது. ஆணையா் ப்ாியங்கா தகவல் 

Last updated: November 13, 2026 9:30 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ப்ாியங்கா வௌியிட்டுள்ள செய்திகுறிப்பில் மாநகராட்சி சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் “சுட்டிஸ் பாா் சிட்டிஸ் 2026” நிகழ்ச்சியில் குழந்தைகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் 120 மாணவ, மாணவிகளும், ஓவியப் போட்டியில் 250 மாணவ, மாணவிகளும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்னும் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்து போட்டிகளின் இறுதி நிகழ்ச்சி 14.11.2026 அன்று முத்து நகர் கடற்கரை பூங்காவில் மாவட்ட கலெக்டா் மேயர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

சுவர் ஓவியங்கள் வாசகப் போட்டி மற்றும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் ஆகிய 3 போட்டிகளுக்கும் healthsection2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம். சுவர் ஓவியப் போட்டி 12ம் தேதி முத்து நகர் கடற்கரையில் நடைபெற்றது. இதில் நகரின் அடையாளங்கள், இயற்கை வளங்கள், பசுமை, திடக்கழிவு மேலாண்மை, டெங்கு ஒழிப்பு, நீர் பாதுகாப்பு, நெகிழிக்கு மாற்று, நான்கு வண்ண குப்பைத் தொட்டி மற்றும் மழைநீர் சேகரிப்பு ஆகிய தலைப்புகளில், மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்ட சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டன. வாசகப் போட்டியில் திடக்கழிவு மேலாண்மை, டெங்கு கொசு ஒழிப்பு, மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு, துணிப்பை பயன்பாடு, இயற்கை வளங்கள், குடிநீர் சிக்கனம், நெகிழி ஒழிப்பு மற்றும் கழிவும் வளமும் ஆகிய தலைப்புகளில் வாசகங்களை அனுப்பலாம். கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் போட்டியில் குப்பை தரம் பிரித்தல் உத்திகள், நெகிழிக்கு மாற்று, பசுமை பரப்பு அதிகரிப்பு, தூய்மை – தொலைநோக்கு பார்வை மற்றும் தூய்மை பணிகளில் மாணவர்கள் பங்கேற்பு ஆகிய தலைப்புகளில் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பலாம்.

வழக்காடு மன்றம் 14.11.2026 அன்று மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை முத்து நகர் கடற்கரை பூங்காவில் நடைபெற உள்ளது. இதில் “குப்பையை பிரிக்க வேண்டியது – மக்களா? மாநகராட்சியா?” என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெறும். இதற்கான முன்தேர்வு 13.11.2026 அன்று மதியம் 2.30 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும். இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். மாறுவேடப் போட்டி 14.11.2026 அன்று மாலை 05.30 மணி முதல் 06.00 மணி வரை முத்து நகர் கடற்கரை பூங்காவில் நடைபெற உள்ளது. இதில் LKG முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் கலந்து கொள்ளலாம். குப்பை தரம் பிரித்தல், டெங்கு கொசு ஒழிப்பு, பசுமை தேவதை, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் சிக்கனம் மற்றும் நெகிழி பாதிப்பு ஆகிய தலைப்புகளில் மாறுவேடம் அணிந்து கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கிழக்கு மண்டலம் 98425 30292, தெற்கு மண்டலம் 94435 28621, வடக்கு மண்டலம் 80563 47075, மேற்கு மண்டலம் 94436 10511 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் அனைவரும் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான பரிசுகளை வெல்லுமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ப்ாியங்கா கேட்டுக்கொண்டுள்ளாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்
Next Article தூத்துக்குடி மாநகராட்சியின் புகார் தெரிவிக்கும் செயலி செயல்படாத அவலம் பொதுமக்களின் குறைகளைத் தெரிவிக்கக்கூட வழியில்லையா அலட்சியப் போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இளைஞர் மரணம் உயர்நீதி மன்ற நீதிபதிகள் விசாரணை செய்ய காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கடம்பூர் ராஜூவை புறக்கணிக்கும் அதிமுக நிர்வாகிகள் துாத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவில் சலசலப்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம் சண்முகபுரம் பகுதி கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு உபகரணங்கள் மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?