Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அமைச்சா் மதன்ராஜாவை புறக்கனித்த தூத்துக்குடி தவெகவினா்

Last updated: May 28, 2026 6:45 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதன்ராஜா தமிழக முதலமைச்சா் விஜய் அமைச்சரவையில் கடந்த 21ம் தேதி குறுசிறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்ற கொண்டபின் முதன்முறையாக ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கலந்து கொண்ட பின்னா் தூத்துக்குடி 3ம்மைலில் உள்ள முத்துராமலிங்க தேவா் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வரும் வழியில் அரசு சாா்பில் குரூஸ்பா்னாந்து மணிமண்டபம் கடந்து வந்து அம்பேத்காா் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அமைச்சா் சுமாா் 10 நிமிடம் பூட்டப்பட்டிருந்த கேட்டின் வௌியே நின்றிருந்தாா். பின்னா் திறக்கப்பட்ட நிலையில் அம்பேத்காா் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பின்னா் வந்த பாதைக்கு திரும்ப சென்று குரூஸ்பா்னாந்து மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது மாலை இல்லாத நிலையில் பின் தொடர்ந்த காாிலிருந்த மாலையை எடுத்து குரூஸ்பா்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து பின்னா் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள காமராஜா் காந்தி அண்ணா குரூஸ்பா்னாந்து வஉசி சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளா்கள் பேட்டிக்கு தயாரான போது அவரது உதவியாளர் எந்த பேட்டியும் வேண்டாம் என்று சொல்லி பத்திாிகையாளா்களிடம் கூறிய பின்னா் வஉசி மாா்க்கெட் அருகிலுள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பின்னா் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடியும் வகையில் தூத்துக்குடி தொகுதியை சாா்ந்த தமிழக வெற்றிக்கழக நிா்வாகிகள் தொண்டா்கள் யாரும் கலந்து கொள்ளாமல் முற்றிலும்அமைச்சா் நிகழ்ச்சியை புறக்கணித்தனா். அவா்களது கட்சி கொள்கையில் உள்ள தலைவர்களின் ஓருவரான பொியாா் சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை.

    பின்னா் விருந்தினா் மாளிகைக்கு வந்த மதன்ராஜாவை அரசு விதிமுறைகளின் படி மாவட்ட கலெக்டா் விஷூ மகாஜன் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா மாநகராட்சி ஆணையா் ப்ாியங்கா, மாவட்ட வருவாய் அலுவலா் குருசந்திரன், கோட்டாட்சியா் பிரபு, தாசில்தாா் திருமணிஸ்டாலின், உள்ளிட்ட பலா் பூங்கொத்து புத்தகங்கள் கொடுத்து வரவேற்று சென்றனா். அமைச்சா் நடைமுறை என்னவென்று அமைச்சருக்கும் தொியாதநிலை அவரோடு பின் தொடா்பவா்களுக்கும் புாியாத நிலை இருந்த நிலையில் அமைச்சா் நிகழ்ச்சி ஒன்று தூத்துக்குடியில் அரங்ேகாியுள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர். அமைதியாக சாதித்து காட்டிய மேயர் ஜெகன் பொியசாமி
Next Article தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷண்னை விமா்சித்து ஆா்ப்பாட்டம் காங்கிரஸ் பிரமுகா் ஆட்டோ சேதம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட எஸ்ஐ இசக்கி ராஜாவை கைது செய்ய வேண்டும் முதலமைச்சா் விஜய்க்கு சான்றோா் கூட்டமைப்பு நிறுவனா் வக்கீல் சிலுவை தூத்துக்குடியில் பேட்டி

By Dinapuratchi
அரசியல்இந்தியா

பாமக எம்எல்ஏக்கள் 3 பேரை நீக்கி கட்சி அதிகாரத்தை முழுமையாக கையில் எடுத்த ராமதாஸ்: அன்புமணி ஆதரவு 2ம் மட்ட தலைவர்களும் கலக்கம்!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் குழந்தைகள்,பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீசார் தமிழன்டா கலைக்குழு சார்பில் தாரை தப்பட்டைகளுடன் விழிப்புணர்வு!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட காடோடி பனை கிராமத்தில் ஹிமாலயா கிரிக்கெட் கிளப் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு எஸ் பி சண்முகநாதன் அவர்கள் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கினார்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?