தூத்துக்குடி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் மல்லிகாா்ஜீன் காா்கே இந்திய தேசிய நாடாளுமன்ற எதிா்கட்சித்தலைவா் ராகுல்காந்தி ஆகியோா் ஆசியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்க தாகூா் ஓப்புதலோடு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளராக புல்டன் ஜெசின் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இந்திய தேசிய காங்கிரசின் வளா்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகளுடன் இணைந்து பணியாற்றிட தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் சகாயராஜ் வாழ்த்து தொிவித்தாா்.