Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகாில் மனமகிழ் மன்றங்களை திறக்கும் எண்ணங்களை கைவிடுங்கள் மதுக்கடைகளை மூடிவிட்டு மனமகிழ் மன்றங்களை திறப்பது தான் மாற்றமா முதல்வரே முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

Last updated: October 12, 2026 8:17 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மதுக்கடைகளை மூடிவிட்டு மனமகிழ் மன்றங்களை திறப்பதுதான் மாற்றமா முதல்வரே? தூத்துக்குடி மாநகரில் மனமகிழ் மன்றங்கள் திறக்கும் எண்ணத்தை கைவிடுக தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, கோவில்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார் முதலமைச்சர் விஜய். அதன்படி தூத்துக்குடி மாநகரிலும் ஒரு சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது வரவேற்கதக்கது. பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டு இப்போது வழக்கம்போல அந்தர் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய். தூத்துக்குடியில் தற்போது செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் விற்பனைகளை வேகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக 5 முதல் 6 விற்பனை கவுண்டர்களை திறந்து காவல் துறை பாதுகாப்போடு மது விற்பனையை நடக்கிறது. மது விற்பனை வேகப்படுத்தும் விதமாக ஆன்லைன் புக்கிங் வசதிகளையும் அமல்படுத்த ஆயத்தமாகிறது அரசு.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ஆனாலும் காவல்துறையினரை மதுக்கடை பாதுகாவலர்கள் போல பயன்படுத்துவது வெட்கக்கேடு. இப்போது அடுத்த அத்தியாயமாக மனமகிழ் மன்றங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். கணிசமான எண்ணிக்கையில் மதுக்கடைகளை மூடிவிட்டோம்’ என ரீல்ஸ் போடும் தவெக அரசு மனமகிழ் மன்றங்களை திறக்க துடிப்பது ஏன்? டாஸ்மாக் கடைகளை மூடினாலும், `மனமகிழ் மன்றங்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டவிரோத மது விற்பனை படு ஜோராக நடந்துவருவதாகப் புகார் எழுகின்றன. அதனொரு பகுதியாக, தூத்துக்குடியில் இந்திரா நகர் பகுதியில் மனமகிழ் மன்றத்தை அமைக்க அரசு அனுமதி கொடுத்திருப்பதாக தெரிகிறது. குடியிருப்பு பகுதிகளில் அதுவும் பள்ளி குழந்தைகள் நடமாட்டமுள்ள பகுதியில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி தருவது ஏன்? மனமகிழ் மன்றம் அமைவதை கண்டித்து திமுக மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன் பொதுமக்களுடன் தலைமையில் போராட்டம் நடத்தியுள்ளனர். திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் மனமகிழ் மன்றத்திற்கு முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல தவெக அரசும் தூத்துக்குடி மாநகரில் மனமகிழ் மன்றங்கள் திறக்க அனுமதிக்க கூடாது. எனவே இந்திரா நகரில் அமையவுள்ள மனமகிழ் மன்றத்துக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்துகிறேன் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாவட்டத்தில் நாடார் சமுதாயத்திற்கு அரசியல் அங்கீகாரம் வழங்க வேண்டும்!
Next Article வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சி தயாராக இருக்கிறது. மேயா் ெஜகன் பொியசாமி தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஓன்றிய செயலாளா் உடல்நலம் குறித்து கீதாஜீவன் நலம் விசாாித்தாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் இல்லத்திருமண விழா – எஸ்.பி. மாரியப்பன் பங்கேற்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் – பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் வரவேற்பு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?