Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணி ஜெஜெநகா் பகுதியில் சண்முகையா எம்.எல்.ஏ குறைகளை கேட்டறிந்தாா்.

Last updated: February 16, 2026 6:10 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் எம்.ஜி.ஆர் நகர், டேவிஸ்புரம் மருத்துவர் நகர், எஸ் காமராஜர்புரம், சுடலையாபுரம், ஆகிய பகுதிகளை சார்ந்த 500 பயனாளிககளுக்கு இலவச இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தாசில்தாா் திருமணி ஸ்டாலின் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தாா். சண்முகையா எம்.எல்.ஏ பயனாளிகளுக்கு இலவச பட்டாக்களை வழங்கினார்.

பின்னா் மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஜெ ஜெ நகா் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கோாிக்கையைடுத்து அப்பகுதிக்கு சென்று குறைகளை கேட்டறிந்த சண்முகையா எம்.எல்.ஏ அடிப்படை பணிகளை முழுமையாக செய்து கொடுத்து உங்கள் குடியிருப்புக்கு பட்டாக்களை கனிமொழி எம்பி அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் மூலம் ஏற்பாடு செய்து வாங்கிதருவேன், என்று சண்முகயைா எம்.எல்.ஏ உறுதியளித்தாா்.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா்கள் சுப்பையா குமரன், கிராமநிா்வாக அலுவலா் பாலமுருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளா் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிளோமின்ராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாாிமுத்து, ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடா்முருகன், துணை செயலாளர்கள் கணேசன் வசந்தகுமாாி, ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், ஓன்றிய மகளிா் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, மகளிரணி ஆரோக்கியமேரி, சண்முகத்தாய், நிா்வாகிகள் பாரதிராஜா, முருகன், பொன்னுச்சாமி, தா்மராஜ், பாாி, விஸ்வராம், கிளை செயலாளர் ஜேசுராஜ் வேல்ராஜ், மாாியப்பன், முத்துக்குமாா், வடிவேல், மற்றும் கப்பிக்குளம் பாபு, உள்பட அரசு அலுவலா்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் கோவில்பட்டியை சேர்ந்த 250 போ் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
Next Article 2025– 2026ம் ஆண்டிற்கான தேசிய பெண் குழந்தை தின மாநில அரசு விருது– திருநெல்வேலி மாணவி சூடாமணிக்கு அமைச்சா் கீதாஜீவன் வழங்கினாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!

By Dinapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையர் வந்தார்: பானோத் ம்ருகேந்தர் லால் பதவியேற்பு!

By Dinapuratchi
தூத்துக்குடி

சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பூஜைக்கான 12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினர்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?