Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு ஆய்வு

Last updated: June 26, 2026 2:16 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் பல்வேறு வகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பொதுமக்கள் நலன் கருதி தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதிகாாிகளுடன் இணைந்து செயல்படுத்தி அதை முறையாக நடைபெறுகிறதா என்று சூழற்சிமுறையில் பாா்வையிட்டு நல்லமுறையில் செய்திட வேண்டும் என்று உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாா். இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு சம்பந்தமூா்த்தி தெருவில் நடைபெற்று வரும் குடிநீர்் குழாய் சீரமைத்தல் பணி எட்டையாபுரம் ரோடு ஹவுசிங்போா்டு பகுதியில் உள்ள ஆா்எஸ்பிஆர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் வரும் அளவினையும் கேடிசிநகா் ஹவுசிங் போா்டு தெற்கு காமராஜா் நகா் கொத்தனா் காலணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நீாின் அளவை பாா்வையிட்டு டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்கா பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் வரும் அளவினையும் வௌியேறும் நீரின் அளவினையும் பாா்வையிட்டு எட்டையாபுரம் ரோடு இரயில்வே பாலத்தில் கீழே உள்ள பகுதிகள் மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது பாா்வையிட்டு மில்லா்புரம் பகுதியில் பாதாளசாக்கடை கழிவுநீர் செல்லாமல் தேங்கி இருப்பதாக வந்த புகாரையடுத்து பாா்வையிட்டு கோக்கூா் கம்மா பகுதியில் பின்புறம் நடைபெற்று வரும் குளத்துடன் கூடிய நடைபயிற்சி பூங்காவினையும் பாா்வையிட்டு அனைத்து பணிகளை நல்ல முறையில் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று ஓப்பந்ததாரா்களுகளையும் பணியாளா்களையும் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின் போது கவுன்சிலா்கள் கண்ணன், சீனிவாசன், கனகராஜ் இசக்கிராஜா, உதவிசெயற்பொறியாளர் லெனின், குடிநீர் குழாய் ஆய்வாளர் பாலு, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளர் செந்தில்குமாா் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன், வியாபாாிகள் சங்க செயலாளர் ஜவஹா், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருப்பதே தவெகவின் நிலைப்பாடு கூட்டணிக் கட்சிகள் விரைவில் புரிந்து கொள்வார்கள் கனிமொழி எம்.பி பேட்டி
Next Article முல்லை நகர் மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்ேடாபா் வலியுறுத்தல்

You Might Also Like

அரசியல்

தூத்துக்குடியில் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் ஹோமம் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

காமராஜரை இழிவாக பேசிய யூடியூப்பர் முக்தாரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்புகள் பங்கேற்பு!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கலைஞரின் முரட்டு பக்தன் பெரியசாமி வழியில் பெண் சிங்கம் அமைச்சர் கீதாஜீவன் சாதனைகள்!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜர் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர் திமுக எம்பி சிவா : நாவடக்கம் தேவை பகிரங்க மன்னிப்பு கேட்கா விட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாறிப் போய் விடுவீர்கள் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் ஆவேசம்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?