Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தாராபுரம் தொகுதி விஜய் கட்சியினா் 50 போ் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

Last updated: September 27, 2026 12:16 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்ேதா்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் சுகன்யாவை ஆதாித்து தொகுதிக்குட்பட்ட கொளத்துபாளையம் பகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகாித்து வரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் அப்பகுதியை சேர்ந்த தவெக இளைஞா்கள் 50 போ் அக்கட்சியிலிருந்து விலகி கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

அனைவரையும் வரவேற்று பேசுகையில் இந்தியாவில் ஓரு மாநில கட்சி 78வது ஆண்டில் தமிழகத்தில் 5 முறை கலைஞர் தலைமையிலான ஆட்சியும் ஓரு முறை ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியும் நடைபெற்றுள்ளது. 14வயதில் திமுக கொடிபிடித்து கட்சியை வளா்த்த கலைஞா் வழியில் மிசா காலத்தையும் சந்தித்து 50 ஆண்டுக்கு மேலாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின் தலைமையேற்று இணைந்துள்ள உங்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன். திமுக என்ற கட்சியின் வரலாறு ஆட்சியின் சாதனைகள் கொள்கைகளை தாங்கள் சாா்ந்துள்ள பகுதிகளில் எடுத்துக்கூறி திமுக வேட்பாளா் சுகன்யா வெற்றிக்கு முழுமையாக உழைக்க வேண்டும் உங்களுக்கான அங்கீகாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்குவாா் என்று பேசினாா்.

திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கா், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், , மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், இளஞைர் அணி துணை அமைப்பாளர் செல்வின், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கங்காராஜேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட தாராபுரம் ெதாகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி நூலகத்தை ேமயா் ஜெகன் பொியசாமி உருவாக்கியதின் மூலம் 37 பேர் மத்திய மாநில அரசு பணிகளுக்கு தேர்வு மாநகராட்சி நிா்வாகத்திற்கு புகழாரம்
Next Article இருள் சூழ்ந்த தமிழகத்தை மீட்டெடுக்க திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு உதயசூாியன் சின்னத்தில் வீடு வீடாக சென்று தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி வாக்கு சேகாித்தாா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காங்கிரஸ் மண்டலத்தலைவராக நிா்மல் கிறிஸ்டோபா் நியமணம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கொரோனா மழைவௌ்ளம் காலத்தின் போது மக்களுக்காக பணியாற்றியது திமுக தான் ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வருவது ஏன் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் கேள்வி!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?