தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்ேதா்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் சுகன்யாவை ஆதாித்து தொகுதிக்குட்பட்ட கோவிந்தபுரம், பொியபுத்தூா், பகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி ஆலோசனை வழங்கி அப்பகுதியில் வீடு வீடாக சென்று திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளா்களை சந்தித்து பேசுகையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் யாரையும் ஓதுக்கி விடாமல் ஓவ்வொரு தொகுதிக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்றாற்போல் மக்கள் நலனுக்காக உழைத்தாா.் திமுக என்ற வரலாற்று கட்சியை தற்போது இருக்கின்ற ஆட்சியாளா்கள் விமா்சிப்பதற்கு தகுதியற்றவா்கள் மிசா காலம் தொட்டு தமிழா்களின் நலனுக்காக தன்மானத்தோடு வாழும் தலைவாின் ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம் அந்த அடிப்படையில் இருள் சூழ்ந்்த தமிழகத்தை மீட்ெடடுக்க இந்த தொகுதியில் உதய சூாியன் உதிக்க வேண்டும். ாீல்ஸ் ஆட்சியில் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பேசினாா்.
ஓன்றிய செயலாளா்கள் இளையராஜா ராமசாமி செந்தில்குமாா் மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், அவைத்தலைவர் சுப்பிரமணியன், ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளா் கோபால் விளையாட்டு அணி அமைப்பாளர் மதுபாலா மணி ஓன்றிய துணைச்செயலாளர் வேல்ராஜ் முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், வக்கீல் பூங்குமாா், பகுதி பிரதிநிதி லிங்கராஜா மற்றும் கருப்பட்டி பாலா, உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பாக்ஸ்: தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நேரு எம்.எல்.ஏ தலைமையில் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொறுப்பாளா்கள் தங்களது பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதன்படி எல்லா பகுதிகளிலும் மேற்பாா்வையிட்டு நல்லமுறையில் பணிகளை செய்வதற்கு ஊக்குவித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சா்கள் செந்தில்பாலாஜி நேரு மெய்யநாதன் அப்துல்வகாப் எம்.எல்.ஏ முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் முன்னாள் எம்.எல்.ஏ தளபதி தூத்துக்குடி மேயா் ஜெகன்பொியசாமி உள்ளிட்ட தொகுதிக்குட்பட்ட பல்வேறு அணி நிா்வாகிகளும் முழுமையாக களப்பணிகளில் ஈடுபட்டனா்.