தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலய பங்கின் திருக்குடும்ப சபையின் வருடாந்தா சந்திப்பானது தொழுநோய் மருத்துவமனையில் நடைபெறும். அது இந்த ஆண்டு ஆலய திருப்பலி முடிந்து திருக்குடும்ப சபையில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் அந்த தொழுநோய் மருத்துமனைக்கு சென்று அங்குள்ள முதியவர்களுக்கு காலை உணவளித்தனா். முதியவா்களும் நன்றி ஜெபம் செய்தாா்கள். நிகழ்ச்சியில் ஏராளமான திருக்குடும்ப சேர்ந்தவா்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி லூர்து அன்னை ஆலய பங்கின் திருக்குடும்ப சபையின் வருடாந்திர சந்திப்பு முதியவர்களுடன் நடைபெற்றது