தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் முத்தரையர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீஉமையபார்வதி அம்மன் ஆலய திருவிழாவை யொட்டி நடைபெற்ற அன்னதானத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் துவக்கி வைத்தார். முன்னதாக சாமி தாிசனம் செய்தாா்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மண்டலத்தலைவா் நிா்மல்ராஜ், பகுதி செயலாளா் ஜெயக்குமாா், முத்துக்குளியல் தொழிலாளா்கள் சங்க தலைவர் இசக்கிமுத்து, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி உள்பட கோவில் நிா்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனா்
தூத்துக்குடி மேட்டுப்பட்டி உமையபாா்வதி கோவிலில் அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்