Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

ேநபாளத்தில் உயிாிழந்தவா்களுக்கு தூத்துக்குடி பள்ளி மாணவா்கள் மெளன அஞ்சலி

Last updated: August 30, 2026 5:46 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடக்கு நேபாளத்தில் ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக ‘போடேகோஷி’ எல்லை நதியில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கால் நேபாளம் உருக்குலைந்துள்ளது. இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியுள்ளது. மேலும் 650க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று நேபாள அரசு அறிவித்துள்ளது

வடக்கு நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் லெண்டே கோலா ஆற்றில் ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் 200-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த 178 பேரை காணவில்லை என்றும் நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்நிலையில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியையும் அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் விதமாக தூத்துக்குடி புனித லசால் பள்ளி சார்பாக தலைமையாசிரியர் அருட்சகோதரர் இராபர்ட் தலைமையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article கோவில்பட்டியில்மழைவளம் வேண்டி 1008 கஞ்சி கலய ஊர்வலம்
Next Article தென்காசி காவல்துறையால் சுட பட்ட விவசாயி மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும் தூத்துக்குடியில் என்.ஆர் தனபாலன் பேட்டி

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கருங்குளம் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஸ்டாலின் ஆட்சியில் தான் பெண்கள் துணிந்து புகார் கொடுக்க வந்தனர் ஆனால் இன்று தவெக ஆட்சியில் பாதிக்ப்பட்ட பெண்ணுக்கு நடந்த பாலியல் சம்பவத்திற்கு குரல் கொடுக்க மறுக்கின்றனர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றம் சாட்டினார்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?