ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை குற்றவாளிகளுக்கு வருகின்ற 30-ஆம் தேதி அன்று நீதி அரசர்கள் தண்டனை ஈவு,இரக்கம் இன்றி வியாபாரிகளை கொலை செய்த கொடும்பாவிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் மற்றும் இது போன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் நடக்காதவாறு தண்டனை வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் சார்பிலும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்
சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை சார்பில் கோரிக்கை!!!!