தூத்துக்குடி அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு அன்னை தெரசா அறக்கட்டளையின் 8 ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை பஞ்சாயத்துக்குட்பட்ட இராஜபாளையம் மெயின் ரோட்டில் வைத்து அன்னை தெரசா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி பிறந்தநாள் மற்றும் ஆண்டு விழாவை கொண்டாடினர்
தலைவர் தொம்மை அந்தோணி தலைமையில் துனைத்தலைவர் ரமேஷ் பொருளாளர் முத்து முனியசாமி செயலாளர் விமல் துனைசெயலாளர் வினோத்சிங் அமைப்பாளர் ஜெயசீலன் துனை அமைப்பாளர் முத்துக்குமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் தீபக் ஏஜென்சி உரிமையாளர் தீபெக், திமுக மாவட்ட தொழிலாளர் அணி துனை அமைப்பாளர் அந்தோணிதனுஷ் பாலன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்கள்.