Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பக்கிள்புரம் பகுதியில் கோனோகார்பஸ் மரத்தால் பொதுமக்கள் பாதிப்பு ஆணையர் ப்ரியங்கா அகற்றம்

Last updated: August 27, 2026 11:02 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 43 வது வார்டு பக்கிள்புரம் மூன்றாவது தெருவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அப்ேபாது அந்தப் பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கக்கூடிய குறிப்பாக ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற நோய்களை வர வைக்கக்கூடிய வெளிநாட்டை சார்ந்த கோனோகார்பஸ் என்ற மரம் அந்த தெருவில் இருக்கிறது. அதை நீங்கள் அகற்றி விடுங்கள் என்று மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஹசன் பொதுமக்கள் முன்னிலையில் கோரிக்கை வைத்தனா்.

உடனே ஆணையா் ப்ாியங்கா அரசு அதிகாரிகளை அனுப்பி இந்த மரத்தை ஆய்வு செய்து உடனடியாக அகற்றி விடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த மரம் கடந்த 10 வருடங்களாக இருக்கிறது. இதைப் பற்றி பலமுறை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அதைப்பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. ஆனால் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆய்வுக்கு வந்த பொழுது அந்த மரத்தை பற்றி சொன்னதும் அவர் உடனே அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து அந்த மரத்தை உடனடியாக அகற்ற சொன்னார். மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவிற்க்கு பக்கிள்புரம் 3வதுதெரு பகுதி மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தொழிலாளியும் முதலாளியும் இணைந்து பணியாற்றினால் தான் எல்லா தொழிலுக்கும் நல்லது உப்பு கூலி உயா்வு ஓப்பந்த உடன்பாடு ேமயா் ஜெகன் பொியசாமி பேச்சு
Next Article அன்னை தெரசா பிறந்த நாள் மற்றும் அன்னை தெரசா அறக்கட்டளையின் 8ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்கள் புகார் அளித்த 10 நிமிடத்தில் குடிநீர் தொட்டிக்கு சென்று ஆய்வு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் இணைந்ததன் மூலம் 2026 இல் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் அமைச்சர் கீதா ஜீவன் அனல் பறக்கும் பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பொதுசிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா பேசியுள்ளாா். வேதாளம் முருங்கைமரம் ஏறுகிறது. பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் 48 பேருக்கு பி.டி.செல்வக்குமார் ஆட்டுக்குட்டி வழங்கினார்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?