Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது

Last updated: August 24, 2026 8:59 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டக் குழு காது கேளாதோர் அமைப்பு கூட்டம் தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் சார்பில் புனித மரியன்னை மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கத்தின் மாநில தலைவர் சுரேஷ் மாநில செயலாளர் சொர்ணவேல் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

கூட்டத்தில் முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் மருதப்பெருமாள், மாநில பொதுச்செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினாா்கள். தூத்துக்குடி மாவட்டக் குழு காது கேளாதோர் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் மாவட்டத் தலைவராக பேச்சிமுத்து, மாவட்டச் செயலாளராக தங்கராஜ், பொருளாளராக சிவன்ராஜ், துணைத் தலைவராக சின்னத்தம்பி, துணைச் செயலாளராக தாமஸ் போஸ்கோ, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் செயற்குழு உறுப்பினர்களாக அரிராமன் ராணி, சரவணன், நிக்சன், மகாலட்சுமி, பிரவீனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனா். காது கேளாதோர் மக்களின் உரிமைகள், நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதியுடன் கூட்டம் நிறைவுற்றது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி வாகன நிறுத்துமிடம் பற்றாக்குறை, பாதுகாப்பு இல்லாமை, செவிலியர்களின் அணுகுமுறை குறித்து புகார்
Next Article தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு ஆணையா் ப்ாியங்கா வேண்டுகோள்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்களுக்காக சிறப்பு ஏற்பாடு கலெக்டா் விஷுமகாஜன் தகவல்

By Dinapuratchi
தற்போதைய செய்திதூத்துக்குடி

தினசரி 100 பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

காவிரி –அரசியல் அல்ல, தமிழரின் வாழ்வுரிமை– சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Dinapuratchi
தமிழகம்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஐஎன்டியூசி பெருமாள்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?