தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அமைச்சரவையில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் அறிவிக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் பெயரில் சிறப்பு பள்ளிகள் மேலும் மாணவர்களுக்கு ஒன்பதாவது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை கல்வி, உணவு சீருடை, தங்குமிடம் அனைத்தையும் இலவசமாக கொடுத்து கல்வி ஒன்று தான் நாட்டின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்ற அடிப்படையில் பெருந்தலைவர் காமராஜாின் கனவை நனவாக்கிட உழைத்துக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நன்றி தொிவித்துக்கொள்கிறோம் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பெருமாள்சாமி கூறியுள்ளாா்
தமிழக அரசின் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் பட்ஜெட்க்கு தூத்துக்குடி காங்கிரஸ் பெருமாள்சாமி பாராட்டு