Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

சி.வ. அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு நடவடிக்கை!!!

Last updated: October 24, 2025 3:42 pm
Dinapuratchi
Share
SHARE

கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் தேங்கியிருப்பதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து பள்ளி வளாகத்தை நேரில் பார்வையிடுவதற்காக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் சி.வ. அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்டனர்.

அங்கு மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டாரை 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். அப்போதுதான் சில மணி நேரத்தில் பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் மழைநீர் முழுவதும் அப்புறப்படுத்தப்படும் என்று அங்கு இருந்த அதிகாரிகளிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார். அதன் பின்பு பள்ளி முழுவதும் எங்கெல்லாம் மழை நீர் தேங்கியுள்ளது என்று பார்வையிட்டார். அப்போது பள்ளி வளாகத்தில் 1960 இல் உள்ள ஒரு கல்வெட்டு பார்க்கப்பட்டது. அதில் சி.வ. நகராட்சி பள்ளி என்று பொறிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பள்ளி தலைமையாசிரியர் இடம் பள்ளி தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் கொடுங்கள் பள்ளியை மாநகராட்சி வரும் காலத்தில் ஆவணத்தின் அடிப்படையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்பு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சி.வ.பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி நகரின் மையப்பகுதியில் உள்ளது. பராமரிப்பு பணிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சில மணி நேரத்தில் தண்ணீர் முழுவது அப்புறப்படுத்தப்படும் இங்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் உள்ளது ஆவணங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் 21 பள்ளிகள் உள்ளது சிவந்தா குளம் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றன என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன், இளநிலை பொறியாளர் லெனின், தலைமையாசிரியர் பேரியல் ஞானமணி, கல்வி அதிகாரி கண்ணன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், வட்டச்செயலாளர் ரவீந்திரன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article பி.என்.டி காலனி பகுதியில் உடனடியாக சாலை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டார்!!!
Next Article கோவில்பட்டியில் வருகிற 28ம் தேதி கலைஞர் வெண்கல முழு திருவுருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர் 34 வது வார்டு திமுக பாக முகவர் சேர்மத்துரை அவரது மனைவி சரோஜா சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சரோஜா உயிரிழப்பு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவிகளை செய்தார்.

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி செய்தியாளர்களின் தாய் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அடைந்த நன்மைகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?