Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

பாசனக் கால்வாய்கள், குளங்கள், மதகுகளை ஆய்வு செய்து வடகிழக்கு பருவமழைக்கு முன் சீரமைக்க வேண்டும் கலெக்டாிடம் பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை

Last updated: July 26, 2026 7:40 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாசனக் கால்வாய்கள், வெள்ளநீர் கால்வாய்கள் மற்றும் பாசனக் குளங்களில் பழுதடைந்துள்ள மதகுகளை நேரடியாக ஆய்வு செய்து, வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தேவையான சீரமைப்பு மற்றும் முன்னேற்பாட்டு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலெக்டா் விஷுமகாஜனிடம் அளித்துள்ள கோரிக்கை மனு கூறியிருப்பதாவது

தாமிரபரணி ஆற்றின் மூலம் மருதூர் மேலக்கால்வாய், மருதூர் கீழக்கால்வாய் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட, தென்கால் கால்வாய்கள் வழியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்து வருவதாகவும், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட வறட்சி பகுதிகளின் குடிநீர் தேவைக்கும் இந்த நீராதாரங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது தற்போது தென்மேற்கு பருவமழை போதிய அளவில் இல்லாததால் மாவட்டத்தில் பெரும்பாலான பாசனக் குளங்கள் வறண்டு காணப்படுவதாகவும், கார் பருவ சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளதால், விவசாயிகள் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது தாமிரபரணியில் அதிகளவு நீர்வரத்து இருந்த போதிலும், கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சுமார் 9 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு வீணாக சென்றதாகவும், இதனால் சாகுபடி பரப்பளவு குறைந்ததோடு சடையனேரி கால்வாய்க்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் வறட்சி நிலவியது எல்-நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையில் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், தற்போதே அனைத்து பாசனக் கால்வாய்களையும் தூர்வாரி சீரமைக்கவும், குளங்களில் சேதமடைந்துள்ள மதகுகளை பழுதுபார்க்கவும் மேலும் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் உள்ள புத்தன்தருவை, வைரவன்தருவை, தாங்கைகுளம், சடையனேரிகுளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பெரிய குளங்கள் மற்றும் தாமிரபரணி– கருமேனியாறு– நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வெள்ளநீர் கால்வாய்களை கலெக்டா் நேரில் ஆய்வு செய்து, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், மாவட்டத்தில் விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் போதுமான நீர் சேமிப்பு உறுதி செய்யப்பட்டு, வருங்கால வறட்சி பாதிப்புகளைத் தவிர்க்க முடியும் என்று அளித்துள்ள மனுவில் கூறியுள்ளாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி காவலில் உயிரிழந்த அருணாச்சலம் உண்மை வெளிவர வேண்டும் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை
Next Article நாட்டில் சட்ட ஒழுங்கு, காவல்துறை இருக்கிறதா இல்லையென்றால் சிலருக்கு மட்டும் செயல்படுவதாக மாறிவிட்டதா கனிமொழி எம்.பி கேள்வி

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் தூத்துக்குடியில் சாலையோர முள் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆணையா் ப்ாியங்கா ஆய்வு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

விபத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சுடுகாடு பசுமை காடாக மாறுகிறது அதிகாலையில் ஆய்வு செய்து பணிகளை துவக்கி வைத்தாா் மேயர் ஜெகன் பொியசாமி

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?