Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சுடுகாடு பசுமை காடாக மாறுகிறது அதிகாலையில் ஆய்வு செய்து பணிகளை துவக்கி வைத்தாா் மேயர் ஜெகன் பொியசாமி

Last updated: September 2, 2026 12:35 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவி ஏற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தருவை குளத்தில் உள்ள உரக்கிடங்கில் வனத்துறை அதிகாரிகள் முதல் அனைத்து துறை அதிகாரிகளும் இங்கு மரம் வைத்தால் வளராது என்று உறுதியளித்த பின்பும் அதை சவாலாக ஏற்றுக்கொண்டு 3லட்சத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை தருவைகுளம் உரக்கிடங்கில் நடப்பட்டது. அந்த சாதனையை மேயர் ஜெகன் பொியசாமி நிகழ்த்தியுள்ளாா். தற்போது தருவைகுளம் உரக்கிடங்கு பசுமை காடாக மாறி உள்ளது இதனை பொதுமக்களுக்கும் வருங்கால சன்னதியினருக்கும் தெரிய வேண்டுமென்ற எண்ணத்தில் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் தருவைகுளம் உரக்கிடங்கில் மரம் எப்படி வளர்க்கப்பட்டு பசுமை காடாக மாறியது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பணிகளையும் மேயர் ஜெகன் பொியசாமி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் மாநகருக்குள் மையவாடி உள்ளது. இந்த மைய வாடி ஆரம்ப காலத்தில் எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் இருந்தது மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி 2022ம் ஆண்டு 12 மையவாடிக்கு பதினோரு சாலைகள் உள்ளது இந்த சாலைகள் எல்லாம் போடப்பட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 12 மையவாடி செல்லும் 11 வழித்தடத்திலும் இருபுறமும் மரங்கள் நடப்பட்டு மழைக்காலத்தில் மழை நீர் தேங்காதவாறு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு சுடுகாடு இனி பசுமை காடாக மாற்றுவதற்கான பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

ஒரு சில தினங்களில் இருபுறமும் மரம் நடுவதற்கான பணிகளும் துவங்கப்படுகிறது முதலில் தருவைகுளம் உரக்கிடங்கை பசுமை காடாக மாற்றி சாதனை படைத்துள்ளதை போல் தற்போது 12 மையவாடி செல்லும் 11 வழித்தடத்தில் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை சுடுகாடாக மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

ஆய்வின்போது சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், திமுக பகுதி செயலாளா் ரவீந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டி திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகிகள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்
Next Article தூத்துக்குடி சுடுகாடு பசுமை காடாக மாறுகிறது அதிகாலையில் ஆய்வு செய்து பணிகளை துவக்கி வைத்தாா் மேயர் ஜெகன் பொியசாமி

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு உபகரணங்கள் மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சி எம் என் நடத்தும் கைப்பந்து போட்டியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலின்கிறேன்: எடப் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்பாடி பழனிசாமி!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி குரூஸ்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?