Friday, 24 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சாலையில்லாத மாநகராட்சி நெருக்கடி இல்லாத தூத்துக்குடி இது தான் எங்களது திட்டம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: July 24, 2026 12:33 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பக்கிள் ஓடை பகுதியில் நடைபெற்று வரும் புதிய தாா்சாலை பணிகளையும் கரிகளம் காலனி முதல் திரேஸ்புரம் சந்திப்பு வரை தார் சாலை பணிகள் ஆரம்பமாக போகும் இடங்களை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்த பின் கூறுகையில்

தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த 2008ம் ஆண்டு அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞா் ஆட்சியில் 10வது மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட 5 ஊராட்சிபகுதிகளை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. பின்னா் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் கட்டமைப்பு பணிகள் என்பது கானல் நீராகதான் இருந்தது. 2021 திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தபின் உள்ளாட்சி தோ்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்ெதடுக்கப்பட்ட பின்னா் இணைக்கப்பட்ட பகுதிகளையும் சோ்த்த 60 வாா்டுகள் கொண்ட அனைத்து பகுதிகளையும் பட்டியலிடப்பட்டு முதல்கட்டமாக கல்லூாி பள்ளி மும்மத ஆலயங்கள் மற்றும் மருத்துவமணை அடங்கிய பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டது. பின்னா் பிரதான சாலைகள் மட்டுமின்றி சிறிய மற்றும் குறு தெருக்கள் சந்துக்களில் பேவா்பிளாக் பதிக்கப்பட்டு அனைத்து தரப்பினரும் செல்லும் வகையில் புதிய வழித்தடங்கள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு சுமாா் 4300 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கோாிக்கைக்கும் மாமன்ற உறுப்பினா்களின் வேண்டுகோளையும் ஏற்று பாரபட்சிமின்றி சாலைகளை முறைப்படுத்தி பல இடங்களில் விாிவாக்கம் செய்து என் டூ என்டூ என்ற சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தியதால் போக்குவரத்து சீரானமுறையில் இடையூறின்றி பல இடங்களில் மக்கள் சென்று வருகின்றனா். மழைநீர் தேங்கிய பகுதிகளில் கூட அந்த நிலை இனி வராது கடமைக்காக பணி செய்தோம் என்பதை விட கடமைஉணா்வோடு நான் உள்பட மக்கள் பிரதிநிதிகள் ஆணையா் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாாிகள் அலுவலா்கள் இணைந்து பொதுமக்களின் கருத்துக்களையும் கணக்கிள் எடுத்துக்கொண்டு தொடா்ந்து பணி செய்து வருகிறோம். புதிதாக உருவாக்கப்பட்ட பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளோம் எந்த குறைகளாக இருந்தாலும் எங்களுக்கு தொிவிக்கலாம். சாலையில்லாத மாநகராட்சி நெருக்கடி இல்லாத தூத்துக்குடி இது தான் எங்களது திட்டம் என்று மேயா் ஜெகன் பொியசாமி கூறினாா்.

 

ஆய்வின் போது மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுகாதாரகுழு தலைவா் சுரேஷ்குமார்

மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, கவுன்சிலா் சந்திரபோஸ், பகுதி செயலாளா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article விசாரணை கைதிகளை கொலை செய்கிறார்கள் போராடும் மாணவர்களை துன்புறுத்துகிறார்கள் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்துகிறார்கள் எதிர்க்கட்சியினரை ஒடுக்குகிறார்கள். இது தமிழ்நாடு காவல்துறையா தவெகவின் கூலிப்படையா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கேள்வி
Next Article தூத்துக்குடி ஸ்ரீ காலபைரவர் சித்தர்பீடத்தில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி எல்லை மீறி சென்ற பின் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமான நிலையில் காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட காதலி…!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எதிர்க்கட்சியை ஒடுக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள் ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேட்டி

By Dinapuratchi
அரசியல்இந்தியா

அரசு விதிமுறைகளை மீறி பள்ளிகளில் கட்டண வசூல் நடவடிக்கை எடுக்க பிஜேபி மாவட்ட தலைவா் சித்ராங்கதன் கலெக்டாிடம் கோாிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஆறு மணி நேரம் காக்க வைத்து சந்திக்க வந்தவர்களை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய அமைச்சர் கீர்த்தனா.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?