தூத்துக்குடியில் இருந்து தேனி மாவட்டத்திற்கு மாறுதல் பெற்று செல்லும் தூத்துக்குடி மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகத்தை தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் மருதப்பெருமாள் செயலாளர் ஜெயராஜ் பொருளாளர் செல்வகுமரன் ஆகியோர் சந்தித்து அவர்கள் செய்த பணிகளை நினைவு கூர்ந்து செல்லுமிடத்தில் பணிசிறக்க வாழ்த்துக்களை கூறினாா்கள்
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் பிரம்மநாயகம் தேனிக்கு மாற்றம்