Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்இந்தியா

அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு புதிய அரசு தீர்வு ஏற்படுத்தித்தரும் என்று நம்புகிறோம். மாநில தலைவர் சண்முகராஜா அறிக்கை

Last updated: May 17, 2026 11:21 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக 17வது சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு மாற்றத்தை எதிர்நோக்கிய மக்களின் நீண்டகால ஏக்கத்தை நிறைவேற்றுகிற அரசாக திகழ்ந்திட வேண்டும் போதை இல்லா தமிழகத்திற்கு பாதை வகுத்திட்ட புதிய அரசுக்கு சாலைப்பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சண்முகராஜா பாராட்டு தொிவித்து வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பிலும் சாலைப் பணியாளர்கள் பத்தாயிரம் குடும்பங்களின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பொதுமக்களுக்கு இருநூறு யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்திட சிங்கப் பெண் சிறப்பு காவல் படைஅமைப்பு, போதைப் பொருட்கள் தடுப்புப் படைஅமைத்திடல், என முத்தான மூன்று திட்டங்களில் தனது முதல் கையெழுத்தை முத்திரை பதித்து தமிழக மக்களின் இதயத்தில் பால் வார்த்துள்ளது பாராட்டத்தக்கது. மேலும் தமிழகம் முழுவதும் எழுநூற்றுபதினேழு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டு போதை இல்லா தமிழகத்திற்கு பாதை வகுத்திட்ட புதியஅரசுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல பல்வேறு நீண்டகால கோரிக்கைகளுக்கான தீர்வுக்கான எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு புதிய அரசு தீர்வு ஏற்படுத்தித்தரும் என்று நம்புகிறோம். இவ்வாறு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் சண்முகராஜா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி சித்தர் பீடத்தில் வைகாசி மாத அமாவாசை வழிபாடு நடைபெற்றது.
Next Article சாயர்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடைக்கு எதிராக தொடர்ந்து சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஓன்றிய முன்னாள் கவுன்சிலா் அந்தோணி தனுஷ்பாலன் இல்ல விழா மணமக்களுக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றியம் பகுதியில் தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஓன்றிய செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் விழிப்புணா்வு ஆட்டோ பிரச்சாரம்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் கவுன்சிலா்கள் முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?