Saturday, 20 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் வழக்கில் அரசியல் அழுத்தமின்றி நடுநிலையான விசாரணை தேவை சட்ட உரிமைகள் கழக தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வேண்டுகோள்

Last updated: June 16, 2026 8:04 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தொடர்பாக, முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறோம். பாலியல் குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் அது சட்டப்படி, மரியாதையுடன், தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், விசாரணை முடிவதற்கு முன்பே ஒரு குடும்பத்தையே குற்றவாளி குடும்பமாக சித்தரிப்பதும், பெண்களை சமூகத்தில் அவமானப்படுத்துவதும், அரசியல் மோதலுக்குள் சாதாரண குடும்பங்களை இழுத்துச் செல்லுவதும் சட்டநீதிக்கும் மனிதநேயத்துக்கும் எதிரானது. இந்த வழக்கில் எம்.எல்.ஏ பெயரை கூறி, ஆளுங்கட்சி– எதிர்க்கட்சி அரசியல் மோதலாக இந்த விவகாரம் மாற்றப்படுவது கவலைக்குரியது. யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்பதை முடிவு செய்ய வேண்டியது மீடியா அல்ல, அரசியல் மேடை அல்ல, காவல்துறை விசாரணையும் நீதிமன்றமும் தான். இந்த அரசியல் பேட்டிகள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதங்களால், பாலசுப்பிரமணியனின் குடும்ப பெண்கள், குழந்தைகள், உறவினர்கள் சமூக அவமானத்திலும் மனஉளைச்சலிலும் தள்ளப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர் என்ற காரணத்தால், அவரது மனைவி, தாய், குடும்ப பெண்கள் சமூக தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகக் கூடாது. மேலும், இந்த வழக்கில் முனீஸ்வரி என்ற பெண்ணின் பெயரும் தொடர்புபடுத்தி பேசப்படுவதாக தெரிகிறது. அந்த பெண் தனக்கு எந்த பாலியல் குற்றமும் நடைபெறவில்லை என்றும், தனது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் கூற முன்வந்துள்ளார். அவருடைய வாக்குமூலத்தை உடனடியாக காவல்துறை அல்லது மேஜிஸ்திேரட் முன்னிலையில் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். அவருக்கு எந்த தரப்பிலிருந்தும் மிரட்டல், அழுத்தம், அவதூறு வராமல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நாங்கள் யாரையும் காப்பாற்ற வரவில்லை. யாரையும் முன்கூட்டியே குற்றவாளி என்று சொல்லவும் வரவில்லை. எங்களுடைய கோரிக்கை ஒன்றே ஒன்று — அரசியல் அழுத்தமில்லாத, மீடியா இல்லாத, நடுநிலையான சட்ட விசாரணை நடைபெற வேண்டும். பாலியல் வழக்கில் புகார் அளித்தவரின் அடையாளமும் மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப பெண்களும், சாட்சியாக முன்வரும் பெண்களும் அவமானப்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். ஆளுங்கட்சி –எதிர்க்கட்சி அரசியல் சண்டையில் பாலசுப்பிரமணியன் குடும்ப பெண்களும், முனீஸ்வரியும் பலியாகக் கூடாது. அரசியல் பேசுபவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். காவல்துறை எந்த அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், சட்டப்படி உண்மையை கண்டறிய வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article அமைச்சர் மதன்ராஜாவின் பதவியை பறிக்க வேண்டும் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக கூறி தவெக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கோரிக்கை
Next Article தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்களுக்காக சிறப்பு ஏற்பாடு கலெக்டா் விஷுமகாஜன் தகவல்

You Might Also Like

கன்னியாகுமரிகிருஷ்ணகிரிகோயம்புத்தூர்செங்கல்பட்டுசென்னைசேலம்தஞ்சாவூர்தமிழகம்தருமபுரிதற்போதைய செய்திதிண்டுக்கல்திருப்பத்தூர்திருப்பூர்தூத்துக்குடிநெல்லைராணிப்பேட்டைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்

மாநில அளவில் ஐ.ஏ.எஸ். மாற்றம்: 55 பேருக்கு இடமாற்றம், 9 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம்; அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப் பாண்டியன் விடுத்த எச்சரிக்கை!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் புரளிகள் மூலம் குளறுபடிகளை ஏற்படுத்தி குளிா்காய நினைப்பவா்கள் எண்ணம் நிறைவேறாது நலத்திட்ட உதவிகளை வழங்கி மீனவா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தவெக தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் நடைபெற்ற 32 அணிகள் கலந்து கொண்ட கிாிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?