Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அமைச்சர் மதன்ராஜாவின் பதவியை பறிக்க வேண்டும் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக கூறி தவெக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கோரிக்கை

Last updated: June 15, 2026 9:58 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழிலகத்துறை அமைச்சராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட புறநகர் செயலாளராகவும் உள்ள அமைச்சர் மதன்ராஜா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு சமூக ஊடகங்கள் வாயிலாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவெக நிர்வாகிகள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி, கருங்குளம், ஓட்டப்பிடாரம் மாப்பிள்ளையூரணி ஆகிய ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 14க்கும் மேற்பட்ட தவெக ஒன்றிய நிர்வாகிகள் தற்போது இரண்டு மூன்று அணியாகவும், பிற கட்சியினருக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து கட்சியில் சேர்க்கப்படுவதாகவும், பணம் வாங்கிக் கொண்டு கட்சிப் பதவிகள் வழங்கப்படுவதாகவும், கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட நிர்வாகிகளை கண்டுகொள்வதில்லை எனவும் அமைச்சர் மதன்ராஜாவிடம் உள்ள கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை பறிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தின் சமூக வலைத்தள வாட்ஸ் அப்பிற்கு அனுப்பியுள்ள புகாரில் அமைச்சர் மதன்ராஜா ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள பலா் மூலமாக வசூல் வேட்டையில் இறங்கி உள்ளார் பல தொழிலதிபா்கள் உள்ளிட்ட பலருக்கும் பல்ேவறு இடையூறுகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் யாரும் தற்போது அவருடன் இல்லை என்றும் அவா் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவர் அல்ல ஆதலால் இங்கே உள்ள நிர்வாகிகளை மதிப்பது இல்லை உடனடியாக அமைச்சர் மதன்ராஜா வசமுள்ள மாவட்ட செயலாளர் பதவியை வேறொரு நபருக்கு வழங்கிட வேண்டும் என்கிற பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் புகார்களை அனுப்பியுள்ளனர்.

தூய்மையான மக்களாட்சியை முன்னிருத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் ஒற்றை தலைமை நிர்வாகத்தை தாண்டி தற்போது ஒரு ஆட்டம் ஆடி பார்த்து விடலாம் என்கிற நோக்கில் மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்த உறவினர் துணையோடு களமிறங்கியுள்ள இத்தகைய கட்சி நிர்வாகி மற்றும் அமைச்சரின் செயல்பாடுகளை உற்று நோக்குவதோடு தமிழக வெற்றிக்கழக தலைமை விரைந்து கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவெக கட்சி நிர்வாகிகள் வேண்டுகோளாக முன்வைக்க தொடங்கியுள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழக முதல்வா் விஜய்யை சந்திக்க முடியாவிட்டால் தூத்துக்குடியில் மிகப்பெரிய போராட்டம். உப்பு உற்பத்தியாளா் சங்க செயலாளர் சேகா் பேட்டி
Next Article ஸ்ரீவைகுண்டம் வழக்கில் அரசியல் அழுத்தமின்றி நடுநிலையான விசாரணை தேவை சட்ட உரிமைகள் கழக தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வேண்டுகோள்

You Might Also Like

தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் S.P மாரியப்பன் ஆழ்ந்த இரக்கம் தெரிவிக்கிறார்!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தமிழக முன்னாள் முதல்வர் கிங் மேக்கர் காமராஜர் குறித்து YouTube-ல் அவதூறாக பேசிய முக்தாரை உடனடியாக கைது செய்ய கோரி பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

இனி வரும் காலம் திமுகவின் காலமாக அமைவதற்கு அனைவரும் திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தவெக அரசு தேர்தலில் அறிவித்த அனைத்து விவசாயிகளுக்குமான பயிர் கடன் ரத்து வேளான் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?