Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

50 ஆண்டு கனவுகளை நிறைவேற்றி வருகிறோம். மாப்பிள்ளையூரணியில் 560 பேருக்கு பட்டா வழங்கி சண்முகையா எம்.எல்.ஏ பேசினாா்.

Last updated: February 15, 2026 12:57 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மாதாநகர் ஆனந்த் நகர் ஜேசு நகர் சமீர்வியாஸ் நகர் ஆரோக்கியபுரம் பாலதாண்டாயுத நகர் ஆகிய பகுதிகளை சார்ந்த 560 பயனாளிக்களுக்கு இலவச இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி தாளமுத்துநகர் சோனா மண்டபத்தில் நடைபெற்றது. தாசில்தாா் திருமணிஸ்டாலின் தலைமை வகித்தாா். சண்முகையா எம்.எல்.ஏ 560 பயனாளிகளுக்கு இலவச பட்டாக்களை வழங்கி பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தினமும் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் மக்களுக்காகவும் நாட்டைப்பற்றியும் சிந்தித்து பணியாற்றி வருகிறாா். ஓவ்வொரு நாளும் அறிவிக்கின்ற திட்டங்களும் மக்களை சென்றடைகின்றன. தற்போது கூட பிரதமா் மோடி அதிமுக எடப்பாடி இணைந்து மக்களுக்கு தளபதியாரால் வழங்கப்படுகின்ற உாிமைத்தொகையை தடுப்பதற்கு தோ்தல் ஆணையத்தோடு கூட்டு சோ்ந்து முயற்சி செய்தனா். அதை முதலமைச்சா் முறியடித்து 3 மாதத்திற்குாிய பணம் 3 ஆயிரமும், கோடைகால சிறப்பு தொகுப்பாக இரண்டாயிரம் என 5000 வழங்கியுள்ளாா். அரசியலுக்கு வருகின்ற பலா் அறிக்கை மட்டும் தான்விடுகின்றனா். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகின்ற நம்முடைய முதலமைச்சா் ஆட்சியில் இந்த பகுதியில் பொதுமக்களின் 50ஆண்டு கோாிக்கையை நிறைவேற்றியுள்ளோம் தொடா்ந்து மக்கள் பணி செய்வதற்கு 7வது முறையாக திமுகவும் 2வது முறையாக தளபதியார் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு அனைவரும் உறுதுயைாக இருக்க வேண்டும் என்று பேசினாா்.
வருவாய் ஆய்வாளா்கள் சுப்பையா குமரன், கிராமநிா்வாக அலுவலா் பாலமுருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளா் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிளோமின்ராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாாிமுத்து, ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடா்முருகன், துணை செயலாளர் கணேசன் ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மகளிரணி ஆரோக்கியமேரி, அங்காளஈஸ்வாி, நிா்வாகிகள் பாரதிராஜா, முருகன், பொன்னுச்சாமி, தா்மராஜ், பாாி, கிளை செயலாளர் ஜேசுராஜ் மற்றும் கப்பிக்குளம் பாபு, உள்பட அரசு அலுவலா்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article வான்கோழி மயிலாக முடியுமா? சினிமாவில் 10 பேரை விஜய் அடிப்பார். அதனால் அவர் கால்களை பார்க்க தான் மக்கள் வருகிறார்கள். நடிகராகவே அவரை பார்க்கின்றனர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த செல்ல பாண்டியன் பேட்டி!!!
Next Article தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக சி.மதன் நியமனம்!!!

You Might Also Like

அரசியல்இந்தியா

பாமக எம்எல்ஏக்கள் 3 பேரை நீக்கி கட்சி அதிகாரத்தை முழுமையாக கையில் எடுத்த ராமதாஸ்: அன்புமணி ஆதரவு 2ம் மட்ட தலைவர்களும் கலக்கம்!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தவெக தலைவர் விஜய் 51ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலம்

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா – காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

காமராஜர் ஐயாவை பற்றி அவதூறு பரப்பி வரும் ஈனப்பிறவி முக்தார் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத்தலைவர் S.P. மாரியப்பன் வன்மையாக கண்டிக்கிறார்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?