Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் காப்பீட்டு குறைபாடுகளை களைந்து, ஊழியர் நலனை உறுதி செய்யுங்கள் சட்ட உரிமைகள் கழக தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

Last updated: July 10, 2026 12:09 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கம் முன்வைத்துள்ள மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடு தொடர்பான கோரிக்கை நியாயமானது. என்பதே சட்ட உரிமைகள் கழகத்தின் நிலைப்பாடு. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை அரசு உடனடியாக களைந்து, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கட்டணமில்லா சிகிச்சை, தடையில்லா மருத்துவமனை அனுமதி, புதிய காப்பீட்டு அட்டை மற்றும் முழுமையான சிகிச்சை பாதுகாப்பு கிடைக்க அரசாணை வெளியிட வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் அரசு ஊழியர்கள் தங்களுக்கான மருத்துவ உரிமைக்காக கலெக்டர் அலுவலகம் முன் போராட வேண்டிய நிலை வருவது கவலைக்குரியது. அரசு இந்த கோரிக்கையை பரிசீலித்து, ஊழியர்களின் மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு
Next Article ஊழல் மற்றும் முறைகேடு மூன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி அறிவிப்பு

You Might Also Like

அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தவெக தலைவர் விஜய் 51ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலம்

By Dinapuratchi
தூத்துக்குடி

லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் : டிஎஸ்பி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அதிமுக நிா்வாகி திருச்சிற்றம்பலம் தவெகவில் ஐக்கியம்

By Dinapuratchi
அரசியல்இந்தியா

திமுக எழுச்சி பெறுவதற்கு தமிழகம் முழுவதும் பின் பற்ற வேண்டியவைகள் நடைமுறைக்கு வருமா?

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?